முருகனுக்கான Poems for |
---|
'ஆடிட்டர்' அருளிசைமணி திரு சுப. மெய்யப்பன் (துபாய், அமீரகம்) 'Auditor' aruLisaimaNi Thiru Suba. Meiyapphan (Dubai, UAE) | English | பட்டியல் தேடல் list search |
திருப்புகழ் பாட வாழ்வில் நிறைவேயாம் Thiruppugazh pAda niRaivEyAm |
நெஞ்சத்தில் இறையை நிறுத்தி வஞ்சத்தை அறவே அறுத்து கொஞ்சமும் மறவாது திருப்புகழ் பாடி தஞ்சம் என்று சரணடைவோம் அஞ்சாதே என்றவனும் நம் நெஞ்சத்தில் வந்தமர்வான் பஞ்சம்பிணி என்றுமில்லை வாழ்வில் கொஞ்சமும் குறைவில்லை நமக்கு நெஞ்சமெல்லாம் நிறைவேயாம். (இப்பாடல் 10-04-2022 அன்று எழுதியது.) |
English transliteration nenjaththil iRaiyai niRuththi vanjaththai aRavE aRuththu konjamum maRavAdhu thiruppugazh pAdi thanjam endru saraNadaivOm anjAdhE endravanum nam nenjaththil vandhamarvAn panjampiNi endrumillai vAzhvil konjamum kuRaivillai namakku nenjamellAm niRaivEyAm. |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |