![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
|---|
| நித்தமுன்னைப் பார்த்தாலும் niththamunnaip pArththAlum |
![]() | ![]() | திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(நித்தமுன்னைப் பார்த்தாலும் சலிக்கவில்லை உன் நினைவின்றி என் நெஞ்சில் எதுவுமில்லை) (2) (முருகா ... முருகா ... முருகா) (2) வேலன் கை வேலிருக்க பயமுமில்லை என் வேதனைகள் நீ கலைவாய் கவலையில்லை (2) என் வேதனைகள் நீ கலைவாய் கவலையில்லை (நித்தமுன்னைப் ... ) (2) (முருகா ... முருகா ... முருகா) (2) உன் அழகில் கலந்திருந்தேன் திகட்டவில்லை உன் பெயரை ஜெபித்திருதேன் துயரமில்லை (2) உன் புகழைப் பாடி வந்தேன் முடியவில்லை (2) உன் குணத்தை சொல்ல இங்கே வார்த்தை இல்லை (2) (நித்தமுன்னைப் ... ) (2) (முருகா ... முருகா ... முருகா) (2) கண்கள் உன்னைக் கண்ட பின்னே மயக்கமில்லை கந்தன் துணை உள்ள வரை தயக்கமில்லை (2) சென்னமுதம் வீசுகின்ற அழகு முல்லை (2) ஷண்முகத்தை நம்பிவிட்டால் தோல்வி இல்லை (2) (நித்தமுன்னை ... ) (2) (முருகா ... முருகா ... முருகா) (4). |
![]() |
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy |
(niththamunnaip pArththAlum salikkavillai un ninaivinRi en nenjil edhuvumillai) (2) (murugA ... murugA ... murugA) (2) vElan kai vElirukka bayamumillai en vEdhanaigaL nee kalaivAi kavalaiyillai (2) en vEdhanaigaL nee kalaivAi kavalaiyillai (niththamunnaip ... ) (2) (murugA ... murugA ... murugA) (2) un azhagil kalandhirunthEn thigattavillai un peyarai jebiththirudhEn thuyaramillai (2) un pugazhaip pAdi vandhEn mudiyavillai (2) un guNaththai solla ingE vArththai illai (2) (niththamunnaip ... ) (2) (murugA ... murugA ... murugA) (2) kaNgaL unnaik kaNDa pinnE mayakkamillai kandhan thuNai uLLa varai thayakkamillai (2) sennamudham veesuginRa azhagu mullai (2) shaNmugaththai nambivittAl thOlvi illai (2) (niththamunnai ... ) (2) (murugA ... murugA ... murugA) (4). |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |