ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 அடித்தாலும் அணைத்தாலும்
adiththAlum aNaiththAlum
 
Poems Songs for Lord MuruganKannappan Ramamoorthy    திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

   Thiru Kannapan Ramamoorthy
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

அடித்தாலும் அணைத்தாலும் நீயே கதி

(அடித்தாலும் அணைத்தாலும் நீயே கதி
என் அம்மையப்பா நான் ... உன் சரணாகதி)

(அடித்தாலும் ... )

(உமக்கென்றே நீ தொட்டால் மாறும் விதி
உன் குங்கும விழி வீச்சை நெஞ்சில் பதி) (2)

(அடித்தாலும் ... )

ஓம்காரம் ரீங்காரம் உலகின் சுருதி
ஓயாமல் அருள்பொங்கும் கருணை நதி (2)

நீயின்றி யாரிங்கு எந்தன் கதி (2)

நீ ஒன்றே நான் தேடும் வற்றா நதி (2)

(அடித்தாலும் ... )

தாயும் நீ எனக்கு தந்தை நீ எனக்கு ... தவித்து வாடினேனே
காதல் நீ எனக்கு கண்கள் நீ எனக்கு ... நினைத்து ஏங்கினேனே (2)

நிஜத்தை தேடினேனே ... உன் நினைவில் வாடினேனே (2)

மாமயில் மீதினில் வேலவன் வாராயோ !

(அடித்தாலும் ... ) (2)

(உமக்கென்றே ... ) (2)

(அடித்தாலும் ... ) (2).

Thiru Kannapan Ramamoorthy
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

Thiru Kannapan Ramamoorthy

adiththAlum aNaiththAlum neeyE gathi

(adiththAlum aNaiththAlum neeyE gathi
en ammaiyappA nAn ... un saraNAgathi)

(adiththAlum ... )

(umakkenRE nee thottAl mARum vidhi
un kunguma vizhi veechchai nenjil pathi) (2)

(adiththAlum ... )

OmkAram reengAram ulagin surudhi
OyAmal aruLpongum karuNai nadhi (2)

neeyinRi yAringu enthan gathi (2)

nee onRe nAn thEdum vatrA nadhi (2)

(adiththAlum ... )

thAyum nee enakku thanthai nee enakku ... thaviththu vAdinEnE
kAdhal nee enakku kaNgaL nee enakku ... ninaiththu EnginEnE (2)

nijaththai thEdinEnE ... un ninaivil vAdinEnE (2)

mAmayil meedhinil vElavan vArAyO !

(adiththAlum ... ) (2)

(umakkenRE ... ) (2)

(adiththAlum ... ) (2).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 aRupadai veettinil with mp3 audio 

cat Green  அறுபடை வீட்டினில் 
 adiththAlum aNaiththAlum with mp3 audio cat Green  அடித்தாலும் அணைத்தாலும் 
 muththukkumaran sakthivEl with mp3 audio cat Green  முத்துக்குமரன் சக்திவேல் 
 niththamunnaip pArththAlum with mp3 audio cat Green  நித்தமுன்னைப் பார்த்தாலும் 
 thiruchchendhUr sendhilvEl with mp3 audio cat Green  திருச்செந்தூர் செந்தில்வேல் 
 alai pAyum kadalOram with mp3 audio cat Green  அலை பாயும் கடலோரம் 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Poems for Lord Murugan

adiththAlum aNaiththAlum
Murugan Songs by Thiru Kannappan Ramamoorthy


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top