![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
|---|
| முத்துக்குமரன் சக்திவேல் muththukkumaran sakthivEl |
![]() | ![]() | திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(முத்துக்குமரன் சக்திவேல் வந்து ... நித்தமும் அருளிடுமே அவன் திருப்புகழைப் பாடிடவே ... என்றும் நெஞ்சம் நெகிழ்ந்திடுமே) (2) முருகா ... முருகா ... முருகா ... முருகா (2) கடலின் அலைகள் கறையில் மோத ... கந்தனைக் கூறிடுமே தோப்பு துறையில் குயில்கள் யாவும் ... குமரனைப் பாடிடுமே தென்றல் மலரில் தவழ்ந்து வந்து ... நறுமணத்தை சேர்த்திடுமே மேகம் கூடி முழக்கம் தந்து ... மகிழ்ச்சி கொண்டிடுமே கந்தா உந்தன் மலரடி சரணம் ... கடம்பா உந்தன் திருவடி சரணம், சரணம் (முத்துக்குமரன் ... ) முருகா ... முருகா ... முருகா ... முருகா (2) சேவல் கொடியும் சென்னிற வேலும் ... காவலில் வந்திடுமே ஆலயம் முழுதும் அருள் மழை பொழிய ... தீவினை நீங்கிடுமே செம்மலர் ரூபன் செந்தூர் தனிலே ... ஆட்சி புரிகின்றான் சிவனின் பாலன் கருணைப் பொங்க ... காட்சி தருகின்றான் முருகா உந்தன் மலரடி சரணம் ... குமரா உந்தன் திருவடி சரணம், சரணம் (முத்துக்குமரன் ... ) முருகா ... முருகா ... முருகா ... முருகா (2). |
![]() |
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy |
(muththukkumaran sakthivEl vanthu ... niththamum aruLidumE avan thiruppugazhaip pAdidavE ... enRum nenjam negizhndhidumE) (2) murugA ... murugA ... murugA ... murugA (2) kadalin alaigaL kaRaiyil mOtha ... kandhanaik kURidumE thOppu thuRaiyil kuyilkaL yAvum ... kumaranaip pAdidumE thenRal malaril thavazhndhu vanthu ... naRumaNaththai sErththidumE mEgam kUdi muzhakkam thandhu ... magizhchchi koNdidumE kandhA undhan malaradi saraNam ... kadambA undhan thiruvadi saraNam, saraNam (muththukkumaran ... ) murugA ... murugA ... murugA ... murugA (2) sEval kodiyum senniRa vElum ... kAvalil vanthidumE Alayam muzhudhum aruL mazhai pozhiya ... theevinai neengidumE semmalar rUban sendhUr thanilE ... Atchi puriginRAn sivanin bAlan karuNaip ponga ... kAtchi tharuginRAn murugA undhan malaradi saraNam ... kumarA undhan thiruvadi saraNam, saraNam (muththukkumaran ... ) murugA ... murugA ... murugA ... murugA (2). |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |