![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 39 மாவேழ் சனனம் Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 39 mA Ezh sananam |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 39 - மாஏழ் சனனம் மாவேழ் சனனங் கெடமா யைவிடா மூவேடணை யென்று முடிந்திடுமோ கோவே குறமின் கொடித்தோள் புணருந் தேவே சிவசங்கர தேசிகனே! ......... சொற்பிரிவு ......... மாஏழ் சனனம் கெட மாயை விடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே குறமின் கொடித்தோள் புணரும் தேவே சிவசங்கர தேசிகனே! ......... பதவுரை ......... உலகை ஆளும் மாமன்னரே! வேடர் குலத்தவரும் மின்னற்கொடி போன்றவருமான வள்ளியம்மையாரின் தோள்களைச் சேரும் கடவுளே! சிவபெருமானுக்குக் குருமூர்த்தியானவரே! பெரிய ஏழுவகையான பிறப்பு நீங்குமாறு மயக்கம் நீங்காத [மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனப்படும்] மூன்று வகை ஆசைகளும் எப்போதுதான் முடிவுறுமோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.679 pg 4.680 WIKI_urai Song number: 39 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.50mb to download |
Song 39 - mA Ezh sananam mA Ezh sananam keda mAyai vidA mU EdaNai endRu mudindhidumO kOvE kuRamin kodiththOL puNarum dhEvE sivasangkara dhEsiganE! O, Lord Thirumurugapperumaan! You are the Great King ruling the world! O, God! You are united with the shoulders of Valli-ammaiyaar, who is of hunters' clan, and is like the tender lightning-like creeper! You are the Lord, who was the Preceptor to Lord Sivaperumaan! When will the three kinds of never ending delusionary desires [for earth, woman, and gold] come to an end, so that the huge cycle of sevenfold-birth will be removed? |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |