![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 40 வினை ஓட Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 40 vinai Oda |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 40 - வினை ஓட வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ சுனையோ டருவித் துணையோ டுபசுந் திணையோ டிதணோடு திரிந்தவனே! ......... சொற்பிரிவு ......... வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ சுனையோடு அருவித் துணையோடு பசும் திணையோடு இதனோடு திரிந்தவனே! ......... பதவுரை ......... சுனைகள், அருவித் துறைகள், பசிய தினைப்புனம் ஆகியவற்றினிடையே [வள்ளியம்மையாரைக் காணும் பொருட்டுத்] திரிந்தவரே! வினையை வெருட்டி ஓட்டும் ஒளிபொருந்திய தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன்! அத்தகைய அடியேன் இல்லற வாழ்வில் அகப்பட்டுக் கலங்கி அறிவை இழந்து மயக்கம் அடையலாகுமோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.680 WIKI_urai Song number: 40 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.46mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Song 40 - vinai Oda vinai Oda vidum kadhirvEl maRavEn manaiyOdu thiyangki mayangkidavO sunaiyOdu aruvith thuNaiyOdu pasum thiNaiyOdu idhanOdu thirindhavanE! O, Lord Thirumurugapperumaan! You wandered in the midst of streams, waterfalls, and greenish millet fields [in order to find Valli-ammaiyaar]! I shall not forget Your lustrous lance, which drives away the result of past deeds! Should a devotee like me be bereft of wisdom, bewildered, and stupefied after being caught in married life? |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |