திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 38 ஆதாளியை Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 38 AdhALiyai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 38 - ஆதாளியை ஒன்று ஆதாளியை ஒன் றறியே னை அறத் தீதாளியை ஆண் டதுசெப் புமதோ கூதாள கிராத குலிக் கிறைவா வேதாள கணம் புகழ் வேலவனே! ......... சொற்பிரிவு ......... ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராதகுலிக்கு இறைவா வேதாள கணம் புகழ் வேலவனே! ......... பதவுரை ......... கூதள மாலை அணியப் பெற்றவரே! வேடர் குலத்தவரான வள்ளியம்மையாரின் தலைவரே! வேதாளக் கூட்டத்தினர் புகழ்கின்ற வேலாயுத மூர்த்தியே! வீண்பேச்சு பேசுபவனாகவும் மிகவும் தீய குணமுடையவனுமாகிய அடியேனை ஒரு பொருளாகக் கருதி தேவரீர் ஆண்டருளிய கருணையானது சொல்லுந்தரமுடையதோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.678 pg 4.679 WIKI_urai Song number: 38 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.52mb to download |
Song 38 - AdhALiyai ondRu AdhALiyai ondRu aRiyEnai aRath theedhALiyai ANdadhu seppumadhO kUdhALa kirAdhakulikku iRaivA vEdhALa gaNam pugazh vElavanE! O, Lord, who is adorned with the garland of koothalam! You are the Lord of Valli-ammaiyaar! You are the God, who holds the lance, and You are adored by the group of spirits (imps)! Am I capable of applauding Your gracious compassion for having accepted me as a devotee, though I am one of vain speech and evil character? |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |