Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 8  ஒளியில் விளைந்த
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 8  oLiyil viLaindha
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 8 ... ஒளியில் விளைந்த

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
   அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
      வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
         தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.

......... சொற்பிரிவு .........

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
   அளியில் விளைந்தது ஓர் ஆநந்தத் தேனை அநாதியிலே
      வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத்
         தெளிய விளம்பியவா! முகம் ஆறுடைத் தேசிகனே!

......... பதவுரை .........

அருட்பெருஞ்சோதியில் உண்டாகிய உயர்ந்த ஞானமாகிய மலையின்
உச்சியிலே, தனிப் பெருங்கருணையால் உண்டாகிய ஒப்பற்ற சிவாநந்தத்
தேனை மிகவும் பழைய காலத்திலேயே கட்டு நீங்கிய வெட்ட வெளியில்
உண்டாகிய ஒன்றுமில்லாத ஒன்றை தன்னிடத்தில் பெற்றுள்ள
தன்னந்தனிமையான நிலையை அடியேன் தெளிவடைந்து உய்யுமாறு
உபதேசித்து அருளிய ஆறுமுகங்களையுடைய திருமுருகப்பெருமானே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.17   pg 4.18 
 WIKI_urai Song number: 8 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 8 - oLiyil viLaindha

oLiyil viLaindha uyar njAna pUdharaththu uchchiyin mEl
   aLiyil viLaindhadhu Or Anandhath thEnai anAdhiyilE
      veLiyil viLaindha veRum pAzhaip petRa veRum thaniyaith
         theLiya viLambiyavA! mugam ARudaith dhEsiganE!

O' Lord ARumugam [Six-Faces-in-One], You are the ONE, Who, with compassion, expounded to me the way to realize the the absolute spiritual state of Being-Alone, [the state of Being Non-Existent, bereft of the influence of sense-organs] in the open boundless space; It is the unique Auspicious Bliss [SivAnandham] which arose from the Great Effulgence of Your Grace at the summit of Real-Wisdom (Mey-jnAnam) in the most ancient undeterminable primordial time.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 8 - oLiyil viLaindha

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]