Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 7  சளத்தில் பிணிபட்டு
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 7  saLaththil piNipattu
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 7 ... சளத்தில் பிணிபட்டு

சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்
   உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
      குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
         களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.

......... சொற்பிரிவு .........

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன்
   உளத்தில் பிரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர் உரத்து உதிரக்
      குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
         களத்தில் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே!

......... பதவுரை .........

துன்பமாகிய கயிற்றினால் கட்டப்பட்டு மூடத்தனமான
காரியங்களைச் செய்து மீண்டும் வினைப்பயனைத் தேடிக்கொண்டு
பரிதவிக்கின்ற அடியேனுடைய மனத்தில் உள்ள மயக்கத்தை நீக்கி
அருள்வீராக! வெற்றிநிறைந்த போர்க்களத்தில் அவுணர்களின்
மார்பிலிருந்து பெருகிய இரத்தக்குளத்தில் பேய்கள் குதித்து முழுகி
ஆனந்தமடைந்து அந்த இரத்தத்தைக் குடித்து அகங்கரித்து நடனம்
ஆடும்படி வேலாயுதத்தை அந்த அவுணர்கள் மீது ஏவிய இறைவனே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.16   pg 4.17 
 WIKI_urai Song number: 7 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 7 - saLaththil piNipattu

saLaththil piNipattu asattuk kiriyaikkuL thavikkum endRan
   uLaththil piramaththaith thavirppAi; avuNar uraththu udhirak
      kuLaththil kudhiththuk kuLiththuk kaLiththuk kudiththu vetRik
         kaLaththil serukkik kazhudhAda vEl thotta kAvalanE!

O' Lord, I am now in deep anguish being tied down by the ropes of suffering as the direct result of my past deeds in the field of various foolish activities; please grant me the grace of removing the delusion of my mind! O' Lord-Protector of the world, Who hurled the lance at the demons, spilling a pool of blood into which the goblins jumped, bathed, merrily drank up the blood, and danced with pride in the victorious battlefield!
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 7 - saLaththil piNipattu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]