புலவர் பெருமான் நக்கீரர் ThirumurugAtruppadai |
---|
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) |
---|
Acknowledgement நன்றி [Grateful acknowledgement is made by Dr Singaravelu Sachithanantham of the kind help extended by Arulnerichchelvar Thiru M. Thirunavukkarasu of Sitiawan, Perak, Malaysia in making available several valuable books and articles by various authors, which have been immensely useful for the translation of the classical Tamil poem ThirumurugAtruppadai into English]. ஆதார நூல்கள் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றியருளிய முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம் [பிறப்பு, 1936], JSM, MA, PhD, LLB, CLP., மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1969-ஆம் ஆண்டுமுதல் 1984-ஆம் ஆண்டுவரையில் இந்திய ஆய்வியல் துறைத் தலைவராகவும், 1980-ஆம் ஆண்டுமுதல் 1994-ஆம் ஆண்டுவரையில் இந்திய ஆய்வியல் துறைத் பேராசிரியராகவும்,, 1995-ஆம் ஆண்டுமுதல் 1998-ஆம் ஆண்டுவரையில் மலேசியாவில் வழக்கறிஞராகவும் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்; 'சங்ககாலத் தமிழர் சமுதாயம்', 'தென்கிழக்காசியாவில் இராமாயணப் பாரம்பரியம்', அருணகிரிசுவாமிகள் இயற்றியருளிய கந்தரலங்காரத்தின் ஆங்கிலமொழியாக்கம், ஆகியவற்றை இயற்றியிருப்பதுடன், இந்திய-தென்கிழக்காசியப் பண்பாட்டுத்தொடர்புகளைப்பற்றி எண்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி உலகளாவிய ஆய்வேடுகளில் வெளியிட்டுள்ளார்; மலேசிய குடியுரிமை பெற்றுள்ள அவர், மலேசிய நாட்டிற்கென்று ஆற்றிய பணிக்காக மலேசிய அரசாங்கம் அவருக்கு JSM என்னும் விருதினை 1991-ஆம் ஆண்டு நல்கியது; அவர் உயர்கல்வித் துறையில் ஆற்றியுள்ள பணிக்காக 2004-ஆண்டு நடைபெற்ற மலாயாப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் Professor Emeritus என்னும் சிறப்பு விருதினைப் பெற்றார். Dr. Singaravelu Sachithanantham [born, 1936], JSM, MA, PhD, LLB, CLP, is a former Head [1969-1984] and Professor [1980-1994] of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia and a former Advocate and Solicitor [1995-1998] of the High Court of Malaya; he is the author of two monographs entitled Social Life of the Tamils, the Classical Period [Kuala Lumpur: Department of Indian Studies, University of Malaya, 1966], The Ramayana Tradition in Southeast Asia [Kuala Lumpur: University of Malaya Press, 2004] and an English translation of Saint Arunagirinathar's Kantharalangkaram;he has also published more than eighty research articles on the cultural relations between India and Southeast Asia in local and international journals; he is a Malaysian citizen and, in recognition of his services to the nation, the Government of Malaysia conferred on him the award of the title Johan Setia Mahkota [JSM] in 1991; and, in recognition of his services in the field of higher education he was conferred the title of Professor Emeritus by the University of Malaya in 2004. 1999. இத்தொகுப்பை 'கௌமாரம்' இணையத்தில் வெளியிட அனுமதி வழங்கியமைக்கு பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. (கௌமாரம் இணைய ஆசிரியர்கள்). Webmasters note: We sincerely thank Professor Singaravelu Sachithanantham for granting us permission to publish this collection in our Kaumaram.com website. |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |