திருப்புகழ் 635 அல்லில் நேரும்  (வள்ளியூர்)
Thiruppugazh 635 allilnErum  (vaLLiyUr)
Thiruppugazh - 635 allilnErum - vaLLiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்ய தானன ...... தனதான

......... பாடல் .........

அல்லில் நேருமி ...... னதுதானும்

அல்ல தாகிய ...... உடல்மாயை

கல்லி னேரஅ ...... வழிதோறுங்

கையு நானுமு ...... லையலாமோ

சொல்லி நேர்படு ...... முதுசூரர்

தொய்ய வூர்கெட ...... விடும்வேலா

வல்லி மாரிரு ...... புறமாக

வள்ளி யூருறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அல்லில் நேரும் மின்னதுதானும் ... இரவில் தோன்றும் மின்னல்
நிலைக்கும் நேரம்கூட

அல்லதாகிய உடல் மாயை ... நிலைக்காத இந்த உடல் வெறும்
மாயை.

கல்லி னேரஅவ்வழிதோறும் ... கல் நிறைந்த அந்த மாய வாழ்க்கை
வழியில்

கையும் நானும் உலையலாமோ ... என் ஒழுக்க நெறியும் அடியேனும்
நிலைகுலையலாமோ?

சொல்லி நேர்படு முதுசூரர் ... தம் வீரதீரத்தைச் சொல்லிக்கொண்டு
எதிர்த்த பெரும்சூரர்

தொய்ய வூர்கெட விடும்வேலா ... அழிய, அவர்கள் ஊர் பாழ்பட
செலுத்திய வேலாயுதனே,

வல்லிமார் இருபுறமாக ... கொடிபோன்ற தேவிமார் (வள்ளி,
தேவயானை) இருபுறமும் ஆக

வள்ளியூர் உறை பெருமாளே. ... வள்ளியூரில்* குடிகொண்ட
பெருமாளே.


* வள்ளியூர் திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 28 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1037  pg 1.1038 
 WIKI_urai Song number: 417 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru L. Vasanthakumar M.A.
திரு L. வசந்த குமார்

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 635 - allil nErum (vaLLiyUr)

allil nErum min ...... adhu thAnum

alladhAgiya ...... udal mAyai

kallinEra av ...... vazhi thORung

kaiyu nAnum ...... ulaiyalAmO

solli nErpadu ...... mudhu sUrar

thoyya vUr keda ...... vidum vElA

vallimAr iru ...... puRamAga

vaLLiyUr uRai ...... perumALE.

......... Meaning .........

allil nErum min adhu thAnum: Even the duration of the lightning at night

alladhAgiya udal mAyai: is more than that of life which is a myth.

kallinEra av vazhi thORung: In such stony and thorny path of life,

kaiyu nAnum ulaiyalAmO: why should I and my character suffer?

solli nErpadu mudhu sUrar thoyya vUr keda: The bragging and strong asuras who confronted You in the battlefield were destroyed and so were their towns;

vidum vElA: so powerful was Your Spear!

vallimAr iru puRamAga: With both Your consorts (VaLLi and DEvayAnai), who are thin like creepers, at Your two sides,

vaLLiyUr uRai perumALE.: You reside in VaLLiyUr*, Oh Great One!


* VaLLiyUr is 28 miles southeast of ThirunelvEli.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 635 allil nErum - vaLLiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]