திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 303 அதிரும் கழல் (குன்றுதோறாடல்) Thiruppugazh 303 adhirumkazhal (kundRudhORAdal) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனந் தனன தந்த ...... தனதான தனனந் தனன தந்த ...... தனதான ......... பாடல் ......... அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன் அபயம் புகுவ தென்று ...... நிலைகாண இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும் இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் ... ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான் உன் அபயம் புகுவ தென்று ... நீயே புகலிடம் என்று நிலைகாண ... மெய்ந் நிலையை யான் காணுமாறு இதயந் தனிலி ருந்து க்ருபையாகி ... எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே ... துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக. எதிர் அங்கொருவர் இன்றி ... தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் நடமாடும் இறைவன் தனது ... ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய பங்கில் உமை பாலா ... இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே, பதியெங்கிலுமிருந்து விளையாடி ... திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. ... பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.559 pg 1.560 WIKI_urai Song number: 233 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'கொடுமுடி' திரு தியாகராஜ தேசிகர் Kodumudi S. Thiyagaraja DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'கரிவலம்' திரு முருக சுந்தர் Thiru M. Sundhar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 303 - adhirum kazhal (kundRudhORAdal) athirung kazhalpa Ninthu ...... nadiyEnun abayam puguva thenRu ...... nilaikANa ithayan thanili runthu ...... krupaiyAgi idarsang kaigaLka langa ...... aruLvAyE ethirang koruva rinRi ...... nadamAdum iRaivan thanathu pangki ...... lumaibAlA pathieng kilumi runthu ...... viLaiyAdi palakun Riluma marntha ...... perumALE. ......... Meaning ......... athirung kazhalpa Ninthu: I worship Your feet wearing the victorious and jingling anklets. unadiyEnun abayam puguva thenRu: Your humble slave has come to You seeking refuge! nilaikANa ithayan thanili runthu krupaiyAki: In order that I comprehend the real transcendental state, You must come and dwell in my heart with total compassion; idarsang kaigaLka langa aruLvAyE: and grant me Your grace and rid me of my sufferings and misgivings. ethirang koruva rinRi nadamAdum: The One without a peer is dancing in the Cosmic Sky; iRaivan thanathu pangkil umaibAlA: He, Lord SivA, gave the left half of His body to PArvathi; and You are Her Son! pathieng kilumi runthu viLaiyAdi: You choose a multitude of abodes for Your frolics! palakun Riluma marntha perumALE.: You love to be seated at several mountains, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |