பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஐந்தாவது திருப்பதிகள் குன்றுதோறாடல் (குன்றுதோறாடல்' என்பது பல மலைகளுக்கும் பொதுவாக வழங்குஞ் சொல். முருகக்கடவுள் மலைக் கடவுளாதலின், மலைகிழவோன், கிரிராஜன், குறிஞ்சி வேந்தன்' எனப் பெயர் பெறுவர்.) 233. இடர் அற தன்னந் தனன தந்த தனதான அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன் அபயம் புகுவ தென்று நிலைகாண இதயந் தணிலி ருந்து க்ருபையாகி. இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே எதிரங் கொருவ ரின்றி நடமாடும். -- இறைவன் தனது பங்கி லுமைபாலா, பதியெங் கிலுமி ருந்து விளையாடிப். பலகுன் றிலும மர்ந்த பெருமாளே. (1) 234. அகப்பொருள் தனதன தனன தனதன தனன தனதன தனன தனதான "எழுதிகழ் புவன நொடியள வதணி லியல்பெற மயிலில் வருவோனே. இமையவர் பரவி யடிதொழ அவுனர் மடிவுற விடுவ தொருவேலா! o # 蔷 ■ ■ புவனம் ஏழு - பாட்டு 157 - பார்க்க