ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 சக்திவேல் சக்திவேல்
SakthivEl SakthivEl
 
Poems Songs for Lord MuruganSingapore S Janaki    'சிங்கப்பூர்' செல்வி ஜானகி

   Singapore S Janaki
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(சக்திவேல் சக்திவேல் ஞானசக்திவேல்
     சக்திவேல் சக்திவேல் ஞானசக்திவேல்)

புள்ளிருக்கும் வேளுரில் நின்றவன்
     புனிதமான தெய்வமாக நின்றவன் ...... (சக்திவேல் ...)

அல்லல்தீர அடியவரைக் காப்பவன்
     அருள்வெள்ளம் அதனில் அவரைச் சேர்ப்பவன் ...... (சக்திவேல் ...)

ஆடிவரும் மயில்மீது வருபவன்
     அன்பர் உள்ளம் இன்பமாகச் செய்பவன் ...... (சக்திவேல் ...)

ஆனந்தப் பெருவாழ்வு தருபவன்
     ஆறுமுகமும் ஈராறு தோளும்கொண்டவன் ...... (சக்திவேல் ...)

சூரர்குலம் வேரறுத்து நின்றவன்
     தேவர்குலம் வாழவைத்து நின்றவன் ...... (சக்திவேல் ...)

வஞ்சர் நெஞ்சம் அணுகாது நின்றவன்
     வடிவேலைக் கையில் ஏந்தி நின்றவன் ...... (சக்திவேல் ...)

நீலமயில் மீதினிலே வருபவன்
     காலன் என்மேல் வாராமல் காத்தவன் ...... (சக்திவேல் ...)

பதமலரைப் பாடிடவே பணித்தவன்
     பழவினையைப் பறித்துநின்று ஆண்டவன் ...... (சக்திவேல் ...)

அப்பனுமாய் அன்னையுமாய் நின்றவன்
     அருணகிரி நாதரையும் ஆண்டவன் ...... (சக்திவேல் ...)

அன்பர்களை வாழவைக்கும் ஆண்டவன்
     அன்னைவள்ளி தெய்வானை மன்னவன் ...... (சக்திவேல் ...)

தன்னடியைப் பாடுவோரைக் காப்பவன்
     தண்டபாணி என்னும் நாமம் கொண்டவன் ...... (சக்திவேல் ...)

கருணையே வடிவமாக நின்றவன்
     கண்கண்ட தெய்வமாக நின்றவன் ...... (சக்திவேல் ...)

வறுமைப்பேயை வாட்டி ஓட்ட வல்லவன்
     வானும்நிலமும் வளமையாவும் தருபவன் ...... (சக்திவேல் ...)

நாள்தோறும் நம்மையெல்லாம் காப்பவன்
     நான்முகன் செருக்கினை ஒழித்தவன் ...... (சக்திவேல் ...)

சேவற்கொடி ஏந்திவரும் சேவகன்
     பாவவினை தீர்க்கும்பரம் பொருளவன் ...... (சக்திவேல் ...)

வரங்களெல்லாம் தந்து நம்மை ஆள்பவன்
     வள்ளி தெய்வானையுடன் வருபவன் ...... (சக்திவேல் ...)

பச்சைமயில் மீதினிலே வருபவன்
     அச்சமெல்லாம் தீர்த்துநம்மை ஆள்பவன் ...... (சக்திவேல் ...)

செல்வமுத்துக் குமரனென வருபவன்
     செங்கமலர்ப் பாதந்தன்னைத் தருபவன் ...... (சக்திவேல் ...).

Singapore S Janaki
'சிங்கப்பூர்'
செல்வி ஜானகி

'Singapore'
S Janaki


(sakthivEl sakthivEl gnAnasakthivEl
     sakthivEl sakthivEl gnAnasakthivEl)

puLLirukkum vELUril nindravan
     punidhmAna dheivamAga nindravan ...... (sakthivEl ...)

allaltheera adiyavaraik kAppavan
     aruLveLLam adhanil avaraich sErppavan ...... (sakthivEl ...)

Adivarum mayilmeedhu varubavan
     anbar uLLam inbamAgach seibavan ...... (sakthivEl ...)

Anandhap peruvAzhvu tharubavan
     ARumugamum eerARu thOLumkoNdavan ...... (sakthivEl ...)

sUrarkulam vEraRuththu nindravan
     dhEvarkulam vAzhavaiththu nindravan ...... (sakthivEl ...)

vanjar nenjam aNugAdhu nindravan
     vadivElaik kaiyil Endhi nindravan ...... (sakthivEl ...)

neelamayil meedhinilE varubavan
     kAlan enmEl vArAmal kAththavan ...... (sakthivEl ...)

pathamalaraip pAdidavE paNiththavan
     pazhavinaiyaip paRiththunindru ANdavan ...... (sakthivEl ...)

appanumAi annaiyumAi nindravan
     aruNagiri nAdharaiyum ANdavan ...... (sakthivEl ...)

anbargaLai vAzhavaikkum ANdavan
     annaivaLLi dheivAnai mannavan ...... (sakthivEl ...)

thannadiyaip pAduvOraik kAppavan
     thaNdabANi ennum nAmam koNdavan ...... (sakthivEl ...)

karuNaiyE vadivamAkga nindravan
     kaNkaNda dheivamAga nindravan ...... (sakthivEl ...)

vaRumaippEyai vAtti Otta vallavan
     vAnum nilamum vaLamaiyAvum tharubavan ...... (sakthivEl ...)

nALdhORum nammaiyellAm kAppavan
     nAnmugan serukkinai ozhiththavan ...... (sakthivEl ...)

sEvarkkodi Endhivarum sEvagan
     pAvavinai theerkkumparam poruLavan ...... (sakthivEl ...)

varangkaLellAm thandhu nammai ALbavan
     vaLLi dheivAnaiyudan varubavan ...... (sakthivEl ...)

pachchaimayil meedhinilE varubavan
     achchamellAm theerththunammai ALbavan ...... (sakthivEl ...)

selvamuththuk kumaranena varu bavan
     sengkamalarp pAdhanthannaith tharubavan ...... (sakthivEl ...).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 intro with mp3 audio 

cat Green  அணிந்துரை 
 Thiruppugazh 6 muththaiththaru with mp3 audio cat Green  திருப்புகழ் 6 முத்தைத்தரு 
 MurugA MurugA MurugA with mp3 audio cat Green  முருகா முருகா முருகா 
 vEluNdu vinaiyillai with mp3 audio cat Green  வேலுண்டு வினையில்லை 
 vA vA vA vA MurugaiyA with mp3 audio cat Green  வா வா வா வா முருகையா 
 SakthivEl SakthivEl with mp3 audio cat Green  சக்திவேல் சக்திவேல் 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Poems and Songs for Lord Murugan

SakthivEl SakthivEl
Songs by Singapore S. Janaki


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top