முருகனுக்கான Bajan Songs for |
---|
வேலுண்டு வினையில்லை vEluNdu vinaiyillai |
'சிங்கப்பூர்' செல்வி ஜானகி Singapore S Janaki | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு). |
'சிங்கப்பூர்' செல்வி ஜானகி Singapore S Janaki பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 2.05mb to download |
(vEluNdu vinaiyillai mayiluNdu bayamillai guhanuNdu kuRaiyillai manamE kandhanuNdu kavalaiyillai manamE) ...... (vEluNdu) neelakaNdan netrik kaNNil neruppu vadivAgath thOndri nirudhar kulaththai azhiththa nirmalan ... murugan ...... (vEluNdu) vizhigaLoru panniraNdu udaiyavanE endru solli vizhigaLilE neer perukki nindrEn ... murugA ...... (vEluNdu) ulagamenum kadal thanilE udal ennum Odamadhu unnadik karai adaiya aruLuvAi ... murugA ...... (vEluNdu) Oyadhu ozhiyAdhu un nAmam sobavarkku uyar gadhithAn thandhiduvAi ... murugA ...... (vEluNdu) karuNaiyE vadivamAna kandhasAmith dheivamE un kazhaladiyaik kAtti ennai ALuvAi ... kandhanE ...... (vEluNdu) netriyilE neeRanindhu neRiyAga inai ninaindhu patrinEn uLLamadhil unnadi ... murugA ...... (vEluNdu) nanja madhil vanjamindri nirmalanE ninnadiyaith thanjamena nenjamadhil eNNinEn ... murugA ...... (vEluNdu) Arupadai veettinilE Arumuga vElavanE Adhariththu enai ALum aiyanE ... murugA ...... (vEluNdu) thiruppugazhaip pAdi undhan thiruvadiyaik kaithozhudhu thiruvaruLaip petrida nAn vandhEn ... murugA ...... (vEluNdu) kandhara nubUdhi pAdi kandhanE un kazhaladiyaik kaithozhudhu karaisEra vandhEn ... murugA ...... (vEluNdu) vElavanE endrupAdi vENdidum adiyavarkku vENdum varam thandhiduvAn pArumE ... murugA ...... (vEluNdu) mandhiramum thandhiramum marundhumAga nindra undhan malaradiyaik kANavEthAn vandhEn ... murugA ...... (vEluNdu) theLLu thinai mEvum thEnum parindhaLiththa vaLLikku vAindhavanE ... murugA ...... (vEluNdu) vadivElA endru dhinam vAzhththugindra adiyavarkku kodiya vinai theerththiduvAn paarumE ... murugA ...... (vEluNdu) parangkundru sendhilum pazhani malai Eragam palakundru pazhamudhirum sOlaiyAm ... murugA ...... (vEluNdu). |
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள் recordings by this singer | |
intro | அணிந்துரை |
Thiruppugazh 6 muththaiththaru | திருப்புகழ் 6 முத்தைத்தரு |
MurugA MurugA MurugA | முருகா முருகா முருகா |
vEluNdu vinaiyillai | வேலுண்டு வினையில்லை |
vA vA vA vA MurugaiyA | வா வா வா வா முருகையா |
SakthivEl SakthivEl | சக்திவேல் சக்திவேல் |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |