திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 36 நாதா குமரா Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 36 nAdhA kumarA |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 36 - நாதா குமரா நாதா குமரா நம என் றனார் ஓதாய் என ஓதியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பாதசே கரனே! ......... சொற்பிரிவு ......... நாதா குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாதா குறமின் பாதசேகரனே! ......... பதவுரை ......... பிரமன் முதலாய விண்ணோர் தங்கள் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை மலர்களையொக்கும் திருவடிகளை உடையவரே! வள்ளியம்மையாரின் திருவடிகளைத் தேவரீரின் முடிமீது கொள்பவரே! சிவபெருமான், 'நாதரே, குமராய நம' என்று வணங்கி [பிரணவ மந்திரத்தின் பொருளைத் தமக்கு] உபதேசிப்பீராக என்று கேட்கத் தேவரீர் உபதேசித்தருளிய பொருள்தான் யாதோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.675 pg 4.676 pg 4.677 WIKI_urai Song number: 36 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.45mb to download |
Song 36 - nAdhA kumarA nAdhA kumarA nama endRu aranAr OdhAi ena Odhiyadhu epporUl thAn? vEdhA mudhal viNNavar sUdumalarp pAdhA kuRamin pAdhasEgaranE! O, Lord, who has red lotus-flower-like Sacred Feet, which Brahmaa and the other celestials wear on the top of their heads! O, Lord, You have Valli-ammmaiyar's Sacred Feet over Your Head! What is the meaning of the Sacred [pranava] mantra which You graciously expounded to Lord Sivaperumaan, who addressed You as Naathaa, and adored You with the mantra 'Kumaraaya nama'? |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |