![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 10 கார் மா மிசை Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 10 kAr mAmisai |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 10 - கார் மாமிசை கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே! ......... சொற்பிரிவு ......... கார் மாமிசை காலன் வரின் கலபத்து ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே! ......... பதவுரை ......... கரிய எருமைக்கடாவின்மீது அடியேனின் உயிரைக் கவர்ந்து செல்லவேண்டி யமன் வரும்பொழுது அழகிய தோகைகளையுடைய மயிலின்மீது ஏறி அடியேன் முன்வந்து காப்பாற்றியருள்வீராக! மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மார்பினையுடையவரே! 'வலாரி' எனப்படும் இந்திரனின் விண்ணுலகத்திற்குப் விரோதியாகிய சூரபன்மன் [ஒளிந்திருந்த மாமரம்] அழிந்துபோகுமாறு வேலாயுதத்தை வீசிய திருமுருகப்பெருமானே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.644 pg 4.645 pg 4.646 WIKI_urai Song number: 10 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.12mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.43mb to download |
Song 10 - kAr mAmisai kAr mAmisai kAlan varin kalabaththu Er mAmisai vandhu edhirap paduvAi thArmArba valAri thalAri enum sUrmA madiyath thodu vElavanE! O, Lord, please come before me riding on the peacock with the plumage of beautiful feathers, and graciously protect me when Yaman ['death'] comes along riding on the dark male buffalo in order to capture my life! O, Lord Thirumurugapperumaan, Your chest is adorned with garlands, and You hurled the lance [when the demon Soorapanman was hiding in a mango-tree] and destroyed the demon, who is the enemy of Valaari's [Indra's] celestial abode! |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |