![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 8 அமரும் பதி Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 8 amarum padhi |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 8 - அமரும் பதி கேள் அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம்பொரு தானவ நாசகனே! ......... சொற்பிரிவு ......... அமரும் பதி கேள் அகம்ஆம் எனும் இப்- பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம்பொரு தானவ நாசகனே! ......... பதவுரை ......... குமாரப்பெருமானே! அடியேன் விரும்பி வாழும் ஊர், [மனைவி மக்கள் முதலிய] உறவினர்கள், 'நான்' என்று சொல்லப்படுகின்ற ஆன்மா ஆகியவை பற்றிய அடியேனின் மயக்கம் கெடுமாறு உண்மைப் பொருளைப் போதித்தவரே! என்றென்றும் குமரனாகவும் (இமய) மலையரசனின் குமாரி (பார்வதிதேவியின்) மைந்தனாகவும் இருந்துகொண்டு, போர்க்களத்தில் போரிடும் (சூரபன்மன் முதலிய) அசுரர்களை அழித்த பெருமானே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.642 pg 4.643 WIKI_urai Song number: 8 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.29mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Song 8 - amarum padhi kEL amarum padhi kEL agam Am enum ip pimaram keda meipporuL pEsiyavA kumaran girirAsa kumAri magan samaramporu thAnava nAsaganE!. O, Lord Kumaraa! You are the eternally youthful Son of Goddess Paarvathi, daughter of the king of the (Himaalaya) mountain, You are the preceptor, who has expounded to me the Real Truth, so that I can get rid of my illusion about my village, relatives, and myself! You are the Lord, who annihilated the warring demons (including Soorapanman) in battle! |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |