Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 104  செங்கேழடுத்த
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 104  sengkEzh aduththa
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 104 ... செங்கேழடுத்த

செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
   பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
      கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
         எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.

......... சொற்பிரிவு .........

செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்
   பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க்
      கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
         எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.

......... பதவுரை .........

சிவந்த நிறமுடையதும் பகைவர் மீது சினம் பொருந்தியதும்
கூர்மையானதுமான வேலாயுதமும் அழகிய ஆறு திருமுகங்களும்
பக்கங்களில் வரிசையாக விளங்கி நலன்களைத் தரும் பன்னிரண்டு
தோள்களையும் கொண்டு, தாமரை மலரானது நறுமணத்தினையும்
முத்தினையும் சொரிகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள
[திருமுருகப்பெருமானை], 'குமரக்கடவுளே' என்று எவ்விடத்தில்
அடியேன் நினைத்தாலும் அவ்விடத்தில் அடியேன் முன் வந்துநின்று
அருள்புரிபவராகத் திகழ்கின்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.107 
 WIKI_urai Song number: 104 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
The Kaumaram Team
கௌமாரம் குழுவினர்

The Kaumaram Team
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 104 - sengkEzh aduththa

sem kEzh aduththa sina vadivElum thirumugamum
   pangkE niraiththa nal panniruthOLum padhumamalark
      kongkE tharaLam soriyum sengkOdaik kumaran ena
         engkE ninaippinum angkE enmun vandhu edhir niRppanE.

Lord KumarapperumAn, with reddish, fearsome and sharp lance, six beautiful Sacred Faces and a row of beneficent twelve shoulders which are prominent on both sides, abides at ThiruchchengkOdu, where lotus-flowers yield both fragrance and pearls. Wherever I think of the Lord as God Kumaran, He will graciously come there and stand before me.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 104 - sengkEzh aduththa

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]