திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 46 நீ ஆன ஞான . Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 46 nee Ana njAna . |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 46. ... நீ ஆன ஞான நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய் சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற் றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த மாயா விநோத மநோதுக்க மானது மாய்வதற்கே. ......... சொற்பிரிவு ......... நீ ஆன ஞான விநோதம் தனை என்று நீ அருள்வாய் சேய் ஆன வேல் கந்தனே செந்திலாய் சித்ர மாதர் அல்குல் தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளும் இந்த மாயா விநோத மனோ துக்கமானது மாய்வதற்கே? ......... பதவுரை ......... தெய்வக் குழந்தை வடிவில் வேற்படையுடன் திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் கந்தப்பெருமானே, அழகிய பெண்களின் உடலைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கி அவர்களை நினைந்து உள்ளம் உருகி அதனால் காமம் மேலிட்டு வாடுகின்ற இந்த மாயையாகிய விளையாட்டினால் உண்டாகிய மனத்துன்பமானது அழியும் பொருட்டு தேவரீருடன் அடியேன் இரண்டறக் கலந்து பதிஞானப் பேரானந்த நிலையை அடையும் நற்பேற்றினை அடியேனுக்கு எப்போது தந்தருள்வீர்? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.51 pg 4.52 WIKI_urai Song number: 46 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 46. - nee Ana njAna nee Ana njAna vinOdham thanai endRu nee aruLvAi sEi Ana vEl kandhanE sendhilAi sithra mAdhar alkul thOyA urugip parugip perugith thuvaLum indha mAyA vinOdha manO thukkamAnadhu mAivadhaRkkE? O' Infant-Lord KandhA with the lance, abiding at ThiruchchendhUr, when will You graciously grant me the blissful state of being united indissolubly with You, so that my mental agony, arising from the illusory game of being immersed in thinking about the body of beautiful women, excessively lusting and pining away for them, will be completely wiped out? |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |