![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
திருப்புகழ் 883 அஞ்சன வேல்விழி மடமாதர் (தஞ்சை) Thiruppugazh 883 anjanavElvizhimadamAdhar (thanjai) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு mp3 | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தன தானன ...... தனதான ......... பாடல் ......... அஞ்சன வேல்விழி ...... மடமாதர் அங்கவர் மாயையி ...... லலைவேனோ விஞ்சுறு மாவுன ...... தடிசேர விம்பம தாயரு ...... ளருளாதோ நஞ்சமு தாவுணு ...... மரனார்தம் நல்கும ராவுமை ...... யருள்பாலா தஞ்சென வாமடி ...... யவர்வாழத் தஞ்சையில் மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அஞ்சனம் வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ ... மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ? விஞ்சுறுமா(று) உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ ... நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில் சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக் கூடாதோ? நஞ்சு அமுதாய் உ(ண்)ணும் அரனார் தம் நல் குமரா உமை அருள் பாலா ... விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே, தஞ்ச(ம்) எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே. ... சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1151 pg 2.1152 pg 2.1153 pg 2.1154 WIKI_urai Song number: 887 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | ![]() to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
![]() | திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | 'கரூர்' திரு சாமிநாதன் KarUr' Thiru SAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | 'கரிவலம்' திரு முருக சுந்தர் Thiru M. Sundhar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
Song 883 - anjana vElvizhi madamAdhar (thanjAvUr) anjana vElvizhi ...... madamAthar angavar mAyaiyi ...... lalaivEnO vinjuRu mAvuna ...... thadisEra vimpama thAyaru ...... LaruLAthO nanjamu thAvuNu ...... maranArtham nalkuma rAvumai ...... yaruLbAlA thanjena vAmadi ...... yavarvAzhath thanjaiyil mEviya ...... perumALE. ......... Meaning ......... anjanam vEl vizhi mada mAthar angu avar mAyaiyil alaivEnO: These beautiful whores have spear-like eyes with dark makeup; would I be roaming around them in utter delusion? vinjuRumA(Ru) unathu adi sEra vimpam athAy aruL aruLAthO: To uplift me so that I could attain Your hallowed feet, will You kindly bless me with Your vision of effulgence? nanju amuthAy u(N)Num aranAr tham nal kumarA umai aruL bAlA: You are the virtuous son of Lord SivA who swallowed poison as if it were nectar! You are the child of UmAdEvi! thanja(m) enavAm adiyavar vAzha thanjaiyil mEviya perumALE.: Protecting Your devotees who have surrendered to You, You are seated in ThanjAvUr, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | mp3 |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |