![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
---|
அன்பருக்கு அன்பனே! anbarukku anbanE! |
![]() | ![]() | நியூசீலந்து - வெலிங்டன் பிரியங்கா இராஜகுமாரன் New Zealand's Priyanga Rajakumaran | English in PDF format PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | பட்டியல் தேடல் list search |
அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா ஆறு படை வீடுடையாய் வா வா முருகா ...... 1 இன்பமய ஜோதியே நீ வா வா முருகா ஈசன் உமை பாலகனே வா வா முருகா ...... 2 உரகநாதன் மருகானே நீ வா வா முருகா ஊமைக்கருள் புரிந்தவனே வா வா முருகா ...... 3 எட்டுக்குடி வேலவா நீ வா வா முருகா ஏறுமயில் ஏறி நீ வா வா முருகா ...... 4 ஐங்கரனுக்கு இளையவனே வா வா முருகா ஆறுமுக வேலவனே வா வா முருகா ...... 5 ஒய்யாரி வள்ளிலோலா வா வா முருகா ஓங்கார தத்துவமே வா வா முருகா ...... 6 ஔவைக்கு உபதேசித்தவா வா வா முருகா அகில லோக நாயகனே வா வா முருகா ...... 7 ஓடிவா நீ ஓடிவா நீ வா வா முருகா ஆடிவா நீ ஆடிவா நீ வா வா முருகா ...... 8 |
![]() | 'நியூசீலந்து' பிரியங்கா இராஜகுமாரன் New Zealand's Priyangka பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.48mb to download |
anbarukku anbanE nee vA vA murugA AaRu padai veedudaiyAi vA vA murugA ...... 1 inbamaya jOdhiyE nee vA vA murugA eesan umai bAlaganE vA vA murugA ...... 2 uraganAdhan marugAnE nee vA vA murugA UmaikkaruL purindhavanE vA vA murugA ...... 3 ettukkudi vElavA nee vA vA murugA ERumayil ERiyE nee vA vA murugA ...... 4 aingaranukku iLaiyavanE vA vA murugA AaRumuga vElavanE vA vA murugA ...... 5 oyyAri vaLLilOlA vA vA murugA OngkAra thaththuvamE vA vA murugA ...... 6 owvaikku ubadhEsiththavA vA vA murugA agila lOga nAyaganE vA vA murugA ...... 7 OdivA nee OdivA nee vA vA murugA AadivA nee AadivA nee vA vA murugA ...... 8 |
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள் recordings by this singer | |
kArththigEyA ![]() | ![]() |
vEl murugA ![]() | ![]() |
MurugA! MurugA! ![]() | ![]() |
anbarukku anbanE! ![]() | ![]() |
sambO kumarA! ![]() | ![]() |
subramaNyam! ![]() | ![]() |
Thiruppugazh 9999 ERumayil ERi ![]() | ![]() |
![]() |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
![]() If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |