![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
---|
கார்த்திகேயா! kArththigEyA |
![]() | ![]() | நியூசீலந்து - வெலிங்டன் பிரியங்கா இராஜகுமாரன் New Zealand's Priyanga Rajakumaran | English in PDF format PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | பட்டியல் தேடல் list search |
(கார்த்திகேயா கலியுக வரதா கந்தா முருகா கதிர் வடிவேலா) தோத்திரம் செய்துனை துதித்தோம் காவாய் தூய்மையும் அன்பும் துலங்கிட செய்வாய் (கார்த்திகேயா) ...... 1 சாத்திர கோத்திர சண்டையை தீர்ப்பாய் சன்மார்க்க மொன்றே சகமிசை காப்பாய் (கார்த்திகேயா) ...... 2 பாரில் உனையே பணிந்திட வைப்பாய் பக்தர்கள் கூட்டம் பரவிட பணிப்பாய் (கார்த்திகேயா) ...... 3 சீருடன் ஆத்ம சித்தியும் தருவாய் பேரும் புகழும் பிணியது காப்பாய் (கார்த்திகேயா) ...... 4 ஆர்வக்கனலை அடியார்க் ஈவாய் அவனியில் அமைதி ஆண்டிட அருள்வாய் (கார்த்திகேயா) ...... 5 கார்மழை போல்நின் கருணையை பொழிவாய் காங்கேயா ஷண்முகா கதிர்காம தேவே (கார்த்திகேயா) ...... 6 |
![]() | 'நியூசீலந்து' பிரியங்கா இராஜகுமாரன் New Zealand's Priyangka பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.90mb to download |
(kArththigEyA kaliyuga varadhA kandhA murugA kadhir vadivElA) thOththiram seidhunai thudhiththOm kAvAi thUimaiyum anbum thulangkida seivAi (kArththigEyA) ...... 1 sAththira kOththira saNdaiyai theerppAi sanmArga mondrE sagamisai kAppAi (kArththigEyA) ...... 2 pAril unaiyE paNindhida vaippAi bakthargaL kUttam paravida paNippAi (kArththigEyA) ...... 3 seerudan Aathma siththiyum tharuvAi pErum pugazhum piNiyadhu kAppAi (kArththigEyA) ...... 4 Aarvakkanalai adiyArk eevAi avaniyil amaidhi AaNdida aruLvAi (kArththigEyA) ...... 5 kArmazhai pOlnin karuNaiyai pozhivAi kAngkEyA shaNmugA kadhirgAma dhEvE (kArththigEyA) ...... 6 |
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள் recordings by this singer | |
kArththigEyA ![]() | ![]() |
vEl murugA ![]() | ![]() |
MurugA! MurugA! ![]() | ![]() |
anbarukku anbanE! ![]() | ![]() |
sambO kumarA! ![]() | ![]() |
subramaNyam! ![]() | ![]() |
Thiruppugazh 9999 ERumayil ERi ![]() | ![]() |
![]() |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
![]() If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2017-2030 [xhtml] .[css]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact us if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., we are NOT responsible for any damage caused by downloading any item from this website. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |