![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
|---|
| முருகா! முருகா! MurugA! MurugA! |
![]() | ![]() | நியூசீலந்து - வெலிங்டன் பிரியங்கா இராஜகுமாரன் New Zealand's Priyanga Rajakumaran | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(முருகா முருகா முருகா முருகா ... முருகா என்று நாம் பாடிடுவோம் முருகா முருகா முருகா என்று நாம் பக்தியுடனே கூறிடுவோம்) கற்றிருந்தென்ன கருத்திருந்தென்ன ... கந்தனை அறியா அன்னவர்க்கு பற்றுதல் அற்றது பாரினில் எல்லாம் ... பஜனை புரிவோம் கந்தனையே (முருகா முருகா) ...... 1 தேனினும் இனிய தெவிட்டாத நாமம் ... தேவாதி தேவர்கள் போற்றும் நாமம் தந்தைக்கு உபதேசம் செய்த நாமம் ... இது சரவணபவா என்ற நாமம் (முருகா முருகா) ...... 2 அருணகிரியார் அகமகிழ்ந்தாடி ... பாடி துதித்த நாமம் இது திரு அருள் புரிந்து எளிய நம்மை ... தேற்றுரிக்க வந்த ஜோதி நாமம் (முருகா முருகா) ...... 3 ஆனந்தமாகவே ஆடிவரும் கந்தன் ... அழகை பார்த்து மகிழ்வோமே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ... ஆனந்தம் என்று கூத்தாடிடுவோம் (முருகா முருகா) ...... 4 |
![]() |
'நியூசீலந்து' பிரியங்கா இராஜகுமாரன் 'New Zealand' Priyanga Irajakumar |
(murugA murugA murugA murugA ... murugA endRu nAm pAdiduvOm murugA murugA murugA endRu nAm ... bakthiyudanE kURiduvOm) kaRRiruthenna karuththirunthenna ... kandhanai aRiyA annavarkku patRuthal atRathu pArinil ellAm ... bajanai purivOm kandhanaiyE (MurugA MurugA) ...... 1 thEninum iniya thevittAtha nAmam ... dhEvAdhi dhEvargaL pOtRum nAmam thandhaikku ubadhEsam seidha nAmam ... idhu saravaNabavA endRa nAmam (MurugA MurugA) ...... 2 aruNagiriyAr agamagizhndhAdi ... pAdi thudhiththa nAmam ithu thiru aruL purindhu eLiya nammai ... thEtRRurikka vandha jOdhi nAmam (MurugA MurugA) ...... 3 AanandhamAgavE Adivarum kandhan ... azhagai pArththu magizhvOmE Aanandham Aanandham Aanandham Aanandham ... Aanandham endRu kUththAdiduvOm (MurugA MurugA) ...... 4 |
| இப்பாடகரின் ஒலிப்பதிவுகள் recordings by this singer | |
kArththigEyA | |
| vEl murugA | |
| MurugA! MurugA! | |
| anbarukku anbanE! | |
| sambO kumarA! | |
| subramaNyam! | |
| Thiruppugazh 9999 ERumayil ERi | |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |