![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
|---|
| முருகா முருகா MurugA MurugA |
![]() | ![]() | 'குவாந்தான்' திரு C. தனீஸ் Kuantan Thiru C. Thanis | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
பல்லவி: (முருகா! முருகா! முருகா!) சரணங்கள்: 1. வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் ...... (முருகா) 2. அடியார் பலரிங் குளரே; அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே! அசுரர் முடுவே கருதும் வடிவே லவனே! ...... (முருகா) 3. சுருதிப் பொருளே, வருக துணிவே, கனலே, வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல் ...... (முருகா) 4. அமரா வதிவாழ் வுறவே அருள்வாய்! சரணம் சரணம்! குமரா, பிணியா வையுமே சிதறக் குமுறும் சுடர்வே லவனே, சரணம்! ...... (முருகா) 5. அறிவா கியகோ யிலிலே அருளா கியதாய் மடிமேல் பொறிவே லுடனே வளர்வாய்! அடியார் புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! ...... (முருகா) 6. குருவே! பரமன் மகனே! குகையில் வளருங் கனலே! தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமரா திபனே! சரணம் சரணம்! ...... (முருகா). |
![]() |
'குவாந்தான்' திரு C. தனீஸ் 'Kuantan' Thiru C. Thanis |
pallavi: (murugA! murugA! murugA!) saraNangaL: varuvAy mayilmee thinilE vadivE ludanE varuvAy! tharuvAy nalamum thagavum pugazhum dhavamum thiRamum dhanamum ganamum ...... (murugA) ...... 1. adiyAr palaring kuLarE; avarai viduvith tharuLvAy! mudiyA maRaiyin mudivE! asurar muduvE karuthum vadivE lavanE! ...... (murugA) ...... 2. suruthip poruLE, varuga thuNivE, kanalE, varuga! karuthik karuthik kavalaip paduvAr kavalaik kadalaik kadiyum vadivEl ...... (murugA) ...... 3. amarA vathivAzh vuRavE aruLvAy! saraNam saraNam! kumarA, piNiyA vaiyumE sithaRak kumuRum sudarvE lavanE, saraNam! ...... (murugA) ...... 4. aRivA kiyakO yililE aruLA giyathAy madimEl poRivE ludanE vaLarvAy! adiyAr puthuvAzh vuRavE puvimee tharuLvAy! ...... (murugA) ...... 5. kuruvE! paraman maganE! kugaiyil vaLarung kanalE! tharuvAy thozhilum payanum amarar samarA thibanE! saraNam saraNam! ...... (murugA) ...... 6. |
| இப்பாடகரின் ஒலிப்பதிவுகள் recordings by this singer | |
MurugA MurugA | |
| maRandhEn | |
| appA MurugA | |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |