ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 மறந்தேன்
maRandhEn
 
Poems Songs for Lord MuruganThiru C. Thanis (Kuantan)    'குவாந்தான்' திரு C. தனீஸ்

   Kuantan Thiru C. Thanis
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

மறந்தேன் பிறந்தேன் மரம்போல் வளர்ந்தேன் ... முருகா முருகா

மறந்தேன் பிறந்தேன் மரம்போல் வளர்ந்தேன் ... முருகா முருகா
     அறிந்தேன் உனை நான் அடியார் தொடர்பால் ... அழகா அழகா
          உணர்ந்தேன் தெளிந்தேன் உறவாய்க் கலந்தேன் ... குமரா குமரா
               உயிரே மலரால் படைத்தேன் பணிந்தேன் இறைவா
                         உனை நான் மறந்தேன் மறந்தேன் ... அதனால் பிறந்தேன் பிறந்தேன்

உனை மறந்தேன் பிறந்தேன் மரம்போல் வளர்ந்தேன் ... முருகா முருகா

எதை நான் நினைவேன் ... எதை நான் பெறுவேன் ... அறியாதிருந்தேன்
     ... அதுதான் அதுதான் ... இதுதான் இதுதான் ... என நான் அலைந்தேன்
          விதிதான் விடையாய் வினைதான் விளைவாய் வெகுநாள் களித்தேன்
               விதிதான் விடையாய் வினைதான் விளைவாய் வெகுநாள் களித்தேன்

விடிவான் வருமின் வடிவேல் நிழலில் இடம் நான் பிடித்தேன்
     மறந்தேன் மறந்தேன் ... அதனால் பிறந்தேன் பிறந்தேன்

உனை மறந்தேன் பிறந்தேன் மரம்போல் வளர்ந்தேன் ... முருகா முருகா
     அறிந்தேன் உனை நான் அடியார் தொடர்பால் ... அழகா அழகா
          உணர்ந்தேன் தெளிந்தேன் உறவாய்க் கலந்தேன் ... குமரா குமரா
               உயிரே மலரால் படைத்தேன் பணிந்தேன் இறைவா
                    உனை நான் மறந்தேன் மறந்தேன் ... அதனால் பிறந்தேன் பிறந்தேன்

அறிவும் உழைப்பும் பெருமை வளர்க்கும்
     அறிவும் உழைப்பும் பெருமை வளர்க்கும்

என நான் துணிந்தேன் ... அதுவும் உனது அருளால் கிடைக்கும் பரிசாய் மகிழ்ந்தேன்
     தளராய் விரிந்தேன் நிலத்தே சரிந்தேன் மணலாய் நிறைந்தேன்
          கடம்பன் உனது கனிவே மழையாய் பொழிந்தாய் குளிர்ந்தேன்
               மறந்தேன் மறந்தேன் ... அதனால் பிறந்தேன் பிறந்தேன்

உனை மறந்தேன் பிறந்தேன் மரம்போல் வளர்ந்தேன் ... முருகா முருகா
     அறிந்தேன் உனை நான் அடியார் தொடர்பால் ... அழகா அழகா
          உணர்ந்தேன் தெளிந்தேன் உறவாய்க் கலந்தேன் ... குமரா குமரா
               உயிரே மலரால் படைத்தேன் பணிந்தேன் இறைவா
               உனை நான் மறந்தேன் மறந்தேன் ... அதனால் பிறந்தேன் பிறந்தேன்

உனை மறந்தேன் பிறந்தேன் மரம்போல் வளர்ந்தேன் ... முருகா முருகா
     ... முருகா முருகா.

Kuantan Thiru C. Thanis
'குவாந்தான்'
திரு C. தனீஸ்

'Kuantan'
Thiru C. Thanis

maRanthEn piRanthEn marambOl vaLarnthEn ... murugA murugA

maRanthEn piRanthEn marambOl vaLarnthEn ... murugA murugA
     aRinthEn unai nAn adiyAr thozhavA ... azhagA azhagA
          uNarnthEn theLinthEn uRavAyk kalanthEn ... kumarA kumarA
               uyirE malarAl padaiththEn paNinthEn iRaivA
                    unai nAn maRanthEn maRanthEn ... athanAl piRanthEn piRanthEn

unai maRanthEn piRanthEn marambOl vaLarnthEn ... murugA murugA

ethai nAn ninaivEn ... ethai nAn peRuvEn ... aRiyAthirunthEn
     ... athuthAn athuthAn ... ithuthAn ithuthAn ... ena nAn azhinthEn
          vithithAn vidaiyAy vinaithAn viLaivAy vegunAL kaLiththEn
               vithithAn vidaiyAy vinaithAn viLaivAy vegunAL kaLiththEn

vidivA varumin vadivEl minalil idam nAn pidiththEn
     maRanthEn maRanthEn ... athanAl piRanthEn piRanthEn

unai maRanthEn piRanthEn marambOl vaLarnthEn ... murugA murugA
     aRinthEn unai nAn adiyAr thozhavA ... azhagA azhagA
          uNarnthEn theLinthEn uRavAyk kalanthEn ... kumarA kumarA
               uyirE malarAl padaiththEn paNinthEn iRaivA
                    unai nAn maRanthEn maRanthEn ... athanAl piRanthEn piRanthEn

aRivum uzhaippum perumai vaLarkkum
     aRivum uzhaippum perumai vaLarkkum

ena nAn thuNinthEn ... athuvum unathu aruLAl kidaikkum parisAi makizhnthEn
     malarAy virinthEn nilaththE sarinthEn maNalAy niRainthEn
          kadamban unathu kanivE mazhaiyAy pozhinthAy kuLirnthEn
               maRanthEn maRanthEn ... athanAl piRanthEn piRanthEn

unai maRanthEn piRanthEn marambOl vaLarnthEn ... murugA murugA
     aRinthEn unai nAn adiyAr thozhavA ... azhagA azhagA
          uNarnthEn theLinthEn uRavAyk kalanthEn ... kumarA kumarA
               uyirE malarAl padaiththEn paNinthEn iRaivA
                    unai nAn maRanthEn maRanthEn ... athanAl piRanthEn piRanthEn

unai maRanthEn piRanthEn marambOl vaLarnthEn ... murugA murugA
     ... murugA murugA.
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer

 MurugA MurugA with mp3 audio 

cat Green  முருகா முருகா 
 maRandhEn with mp3 audio cat Green  மறந்தேன் 
 appA MurugA with mp3 audio cat Green  அப்பா முருகா 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Poems and Songs for Lord Murugan

maRandhEn
Songs by Kuantan C. Thanis

   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  

  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top