முருகனுக்கான Bajan Songs for |
---|
அப்பா முருகா appA MurugA |
'குவாந்தான்' திரு C. தனீஸ் Kuantan Thiru C. Thanis | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
அப்பா முருகா வருவாயே ஆனந்தத் தேனே வருவாயே கண்ணின் மணியே வருவாயே கார்த்திகேயா வருவாயே அப்பா முருகா வருவாயே ஆனந்தத் தேனே வருவாயே கண்ணின் மணியே வருவாயே கார்த்திகேயா வருவாயே செல்வக் குமரா வருவாயே செந்தில் வேலா வருவாயே வள்ளி மணாளா வருவாயே வண்ண மயில்மேல் வருவாயே கந்தா முருகா வருவாயே கௌரி தனயா வருவாயே உமையவள் பாலா வருவாயே உள்ளம் குளிர வருவாயே அப்பா முருகா வருவாயே ஆனந்தத் தேனே வருவாயே கண்ணின் மணியே வருவாயே கார்த்திகேயா வருவாயே அப்பா முருகா வருவாயே. |
'குவாந்தான்' திரு C. தனீஸ் Kuantan Thiru C. Thanis பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.69mb to download |
appA murugA varuvAyE Ananthath thEnE varuvAyE kaNNin maNiyE varuvAyE kArththikEyA varuvAyE appA murugA varuvAyE Ananthath thEnE varuvAyE kaNNin maNiyE varuvAyE kArththikEyA varuvAyE selvak kumarA varuvAyE senthil vElA varuvAyE vaLLi maNALA varuvAyE vaNNa mayilmEl varuvAyE kanthA murugA varuvAyE gowri thanayA varuvAyE umaiyavaL bAlA varuvAyE uLLam kuLira varuvAyE appA murugA varuvAyE Ananthath thEnE varuvAyE kaNNin maNiyE varuvAyE kArththikEyA varuvAyE appA murugA varuvAyE. |
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள் recordings by this singer | |
MurugA MurugA | முருகா முருகா |
maRandhEn | மறந்தேன் |
appA MurugA | அப்பா முருகா |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |