ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 அலை பாயும் கடலோரம்
alai pAyum kadalOram
 
Poems Songs for Lord MuruganKannappan Ramamoorthy    திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

   Thiru Kannapan Ramamoorthy
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

அலை பாயும் கடலோரம் குடிகொண்ட குமரவேல்
அருள் ஜோதியானனே வணக்கம்

அவனிதனில் படர்கின்ற துயர்தீர்த்த அழகுவேல்
அடைந்திட்ட வீர வேல் வணக்கம்

(அலை பாயும் ... )

(அவனிதனில் ... )

கலைமேவும் எழில்போல பழமுதிர்சோலையில்
கருத்தினை சீலனே வணக்கம் (2)

கயிலைமலை உறையோனின் காதோரம்
பிரணவம் கற்பித்த ஞானனே வணக்கம்

(அலை பாயும் ... )

(அவனிதனில் ... )

நிலையற்ற இகவாழ்வு நிலைகூற துறவியாய்
நிலைகொண்ட பாலனே வணக்கம் (2)

நெஞ்சிலே கசிவோர்க்கு பரங்குன்றின் மயிலுடன்
நிற்கின்ற தேவனே வணக்கம் (2)

விலையில்லா பெறும்பாச நெறிசூழ தணிகையில்
விளங்கிடும் வேலனே வணக்கம் (2)

விளைகின்ற உயர் ஞான கனியாக அருகினில்
விரைந்து வா நாதனே வணக்கம் (2)

(அலை பாயும் ... )

(அவனிதனில் ... ).

Thiru Kannapan Ramamoorthy
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

Thiru Kannapan Ramamoorthy
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
1.18mb
 to download 

alai pAyum kadalOram kudikoNda kumaravEl
aruL jOdhiyAnanE vaNakkam

avanidhanil padarginRa thuyartheerththa azhaguvEl
adaindhitta veera vEl vaNakkam

(alai pAyum ... )

(avanidhanil ... )

kalaimEvum ezhilpOla pazhamudhirsOlaiyil
karuththinai seelanE vaNakkam (2)

kayilaimalai uRaiyOnin kAdhOram
piraNavam kaRpiththa njAnanE vaNakkam

(alai pAyum ... )

(avanidhanil ... )

nilaiyaRRa igavAzhvu nilaikURa thuRaviyAi
nilaikoNda bAlanE vaNakkam (2)

nenjilE kasivOrkku parangunRin mayiludan
niRkinRa dhEvanE vaNakkam (2)

vilaiyillA peRumpAsa neRisUzha thaNigaiyil
viLangidum vElanE vaNakkam (2)

viLaiginRa uyar njAna kaniyAga aruginil
viraindhu vA nAdhanE vaNakkam (2)

(alai pAyum ... )

(avanidhanil ... ).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 aRupadai veettinil with mp3 audio 

Green  அறுபடை வீட்டினில் 
 adiththAlum aNaiththAlum with mp3 audio Green  அடித்தாலும் அணைத்தாலும் 
 muththukkumaran sakthivEl with mp3 audio Green  முத்துக்குமரன் சக்திவேல் 
 niththamunnaip pArththAlum with mp3 audio Green  நித்தமுன்னைப் பார்த்தாலும் 
 thiruchchendhUr sendhilvEl with mp3 audio Green  திருச்செந்தூர் செந்தில்வேல் 
 alai pAyum kadalOram with mp3 audio Green  அலை பாயும் கடலோரம் 

top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Poems for Lord Murugan

alai pAyum kadalOram
Murugan Songs by Thiru Kannappan Ramamoorthy

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]