ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 நித்தமுன்னைப் பார்த்தாலும்
niththamunnaip pArththAlum
 
Poems Songs for Lord MuruganKannappan Ramamoorthy    திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

   Thiru Kannapan Ramamoorthy
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

(நித்தமுன்னைப் பார்த்தாலும் சலிக்கவில்லை
உன் நினைவின்றி என் நெஞ்சில் எதுவுமில்லை) (2)

(முருகா ... முருகா ... முருகா) (2)

வேலன் கை வேலிருக்க பயமுமில்லை
என் வேதனைகள் நீ கலைவாய் கவலையில்லை (2)

என் வேதனைகள் நீ கலைவாய் கவலையில்லை

(நித்தமுன்னைப் ... ) (2)

(முருகா ... முருகா ... முருகா) (2)

உன் அழகில் கலந்திருந்தேன் திகட்டவில்லை
உன் பெயரை ஜெபித்திருதேன் துயரமில்லை (2)

உன் புகழைப் பாடி வந்தேன் முடியவில்லை (2)

உன் குணத்தை சொல்ல இங்கே வார்த்தை இல்லை (2)

(நித்தமுன்னைப் ... ) (2)

(முருகா ... முருகா ... முருகா) (2)

கண்கள் உன்னைக் கண்ட பின்னே மயக்கமில்லை
கந்தன் துணை உள்ள வரை தயக்கமில்லை (2)

சென்னமுதம் வீசுகின்ற அழகு முல்லை (2)
ஷண்முகத்தை நம்பிவிட்டால் தோல்வி இல்லை (2)

(நித்தமுன்னை ... ) (2)

(முருகா ... முருகா ... முருகா) (4).

Thiru Kannapan Ramamoorthy
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

Thiru Kannapan Ramamoorthy
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
1.47mb
 to download 

(niththamunnaip pArththAlum salikkavillai
un ninaivinRi en nenjil edhuvumillai) (2)

(murugA ... murugA ... murugA) (2)

vElan kai vElirukka bayamumillai
en vEdhanaigaL nee kalaivAi kavalaiyillai (2)

en vEdhanaigaL nee kalaivAi kavalaiyillai

(niththamunnaip ... ) (2)

(murugA ... murugA ... murugA) (2)

un azhagil kalandhirunthEn thigattavillai
un peyarai jebiththirudhEn thuyaramillai (2)

un pugazhaip pAdi vandhEn mudiyavillai (2)

un guNaththai solla ingE vArththai illai (2)

(niththamunnaip ... ) (2)

(murugA ... murugA ... murugA) (2)

kaNgaL unnaik kaNDa pinnE mayakkamillai
kandhan thuNai uLLa varai thayakkamillai (2)

sennamudham veesuginRa azhagu mullai (2)
shaNmugaththai nambivittAl thOlvi illai (2)

(niththamunnai ... ) (2)

(murugA ... murugA ... murugA) (4).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 aRupadai veettinil with mp3 audio 

Green  அறுபடை வீட்டினில் 
 adiththAlum aNaiththAlum with mp3 audio Green  அடித்தாலும் அணைத்தாலும் 
 muththukkumaran sakthivEl with mp3 audio Green  முத்துக்குமரன் சக்திவேல் 
 niththamunnaip pArththAlum with mp3 audio Green  நித்தமுன்னைப் பார்த்தாலும் 
 thiruchchendhUr sendhilvEl with mp3 audio Green  திருச்செந்தூர் செந்தில்வேல் 
 alai pAyum kadalOram with mp3 audio Green  அலை பாயும் கடலோரம் 

top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Poems for Lord Murugan

niththamunnaip pArththAlum
Murugan Songs by Thiru Kannappan Ramamoorthy

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]