முருகனுக்கான Bajan Songs for |
---|
அடித்தாலும் அணைத்தாலும் adiththAlum aNaiththAlum |
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
அடித்தாலும் அணைத்தாலும் நீயே கதி (அடித்தாலும் அணைத்தாலும் நீயே கதி என் அம்மையப்பா நான் ... உன் சரணாகதி) (அடித்தாலும் ... ) (உமக்கென்றே நீ தொட்டால் மாறும் விதி உன் குங்கும விழி வீச்சை நெஞ்சில் பதி) (2) (அடித்தாலும் ... ) ஓம்காரம் ரீங்காரம் உலகின் சுருதி ஓயாமல் அருள்பொங்கும் கருணை நதி (2) நீயின்றி யாரிங்கு எந்தன் கதி (2) நீ ஒன்றே நான் தேடும் வற்றா நதி (2) (அடித்தாலும் ... ) தாயும் நீ எனக்கு தந்தை நீ எனக்கு ... தவித்து வாடினேனே காதல் நீ எனக்கு கண்கள் நீ எனக்கு ... நினைத்து ஏங்கினேனே (2) நிஜத்தை தேடினேனே ... உன் நினைவில் வாடினேனே (2) மாமயில் மீதினில் வேலவன் வாராயோ ! (அடித்தாலும் ... ) (2) (உமக்கென்றே ... ) (2) (அடித்தாலும் ... ) (2). |
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 1.42mb to download |
adiththAlum aNaiththAlum neeyE gathi (adiththAlum aNaiththAlum neeyE gathi en ammaiyappA nAn ... un saraNAgathi) (adiththAlum ... ) (umakkenRE nee thottAl mARum vidhi un kunguma vizhi veechchai nenjil pathi) (2) (adiththAlum ... ) OmkAram reengAram ulagin surudhi OyAmal aruLpongum karuNai nadhi (2) neeyinRi yAringu enthan gathi (2) nee onRe nAn thEdum vatrA nadhi (2) (adiththAlum ... ) thAyum nee enakku thanthai nee enakku ... thaviththu vAdinEnE kAdhal nee enakku kaNgaL nee enakku ... ninaiththu EnginEnE (2) nijaththai thEdinEnE ... un ninaivil vAdinEnE (2) mAmayil meedhinil vElavan vArAyO ! (adiththAlum ... ) (2) (umakkenRE ... ) (2) (adiththAlum ... ) (2). |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |