ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 முத்துக்குமரன் சக்திவேல்
muththukkumaran sakthivEl
 
Poems Songs for Lord MuruganKannappan Ramamoorthy    திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

   Thiru Kannapan Ramamoorthy
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

(முத்துக்குமரன் சக்திவேல் வந்து ... நித்தமும் அருளிடுமே
அவன் திருப்புகழைப் பாடிடவே ... என்றும் நெஞ்சம் நெகிழ்ந்திடுமே) (2)

முருகா ... முருகா ... முருகா ... முருகா (2)

கடலின் அலைகள் கறையில் மோத ... கந்தனைக் கூறிடுமே
தோப்பு துறையில் குயில்கள் யாவும் ... குமரனைப் பாடிடுமே

தென்றல் மலரில் தவழ்ந்து வந்து ... நறுமணத்தை சேர்த்திடுமே
மேகம் கூடி முழக்கம் தந்து ... மகிழ்ச்சி கொண்டிடுமே

கந்தா உந்தன் மலரடி சரணம் ... கடம்பா உந்தன் திருவடி சரணம், சரணம்

(முத்துக்குமரன் ... )

முருகா ... முருகா ... முருகா ... முருகா (2)

சேவல் கொடியும் சென்னிற வேலும் ... காவலில் வந்திடுமே
ஆலயம் முழுதும் அருள் மழை பொழிய ... தீவினை நீங்கிடுமே

செம்மலர் ரூபன் செந்தூர் தனிலே ... ஆட்சி புரிகின்றான்
சிவனின் பாலன் கருணைப் பொங்க ... காட்சி தருகின்றான்

முருகா உந்தன் மலரடி சரணம் ... குமரா உந்தன் திருவடி சரணம், சரணம்

(முத்துக்குமரன் ... )

முருகா ... முருகா ... முருகா ... முருகா (2).

Thiru Kannapan Ramamoorthy
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி

Thiru Kannapan Ramamoorthy
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
1.47mb
 to download 

(muththukkumaran sakthivEl vanthu ... niththamum aruLidumE
avan thiruppugazhaip pAdidavE ... enRum nenjam negizhndhidumE) (2)

murugA ... murugA ... murugA ... murugA (2)

kadalin alaigaL kaRaiyil mOtha ... kandhanaik kURidumE
thOppu thuRaiyil kuyilkaL yAvum ... kumaranaip pAdidumE

thenRal malaril thavazhndhu vanthu ... naRumaNaththai sErththidumE
mEgam kUdi muzhakkam thandhu ... magizhchchi koNdidumE

kandhA undhan malaradi saraNam ... kadambA undhan thiruvadi saraNam, saraNam

(muththukkumaran ... )

murugA ... murugA ... murugA ... murugA (2)

sEval kodiyum senniRa vElum ... kAvalil vanthidumE
Alayam muzhudhum aruL mazhai pozhiya ... theevinai neengidumE

semmalar rUban sendhUr thanilE ... Atchi puriginRAn
sivanin bAlan karuNaip ponga ... kAtchi tharuginRAn

murugA undhan malaradi saraNam ... kumarA undhan thiruvadi saraNam, saraNam

(muththukkumaran ... )

murugA ... murugA ... murugA ... murugA (2).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 aRupadai veettinil with mp3 audio 

Green  அறுபடை வீட்டினில் 
 adiththAlum aNaiththAlum with mp3 audio Green  அடித்தாலும் அணைத்தாலும் 
 muththukkumaran sakthivEl with mp3 audio Green  முத்துக்குமரன் சக்திவேல் 
 niththamunnaip pArththAlum with mp3 audio Green  நித்தமுன்னைப் பார்த்தாலும் 
 thiruchchendhUr sendhilvEl with mp3 audio Green  திருச்செந்தூர் செந்தில்வேல் 
 alai pAyum kadalOram with mp3 audio Green  அலை பாயும் கடலோரம் 

top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Poems for Lord Murugan

muththukkumaran sakthivEl
Murugan Songs by Thiru Kannappan Ramamoorthy

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]