திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 33 சிந்தா ஆகுல Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 33 sindhA Agulam |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 33 - சிந்தா ஆகுலம் சிந்தா குலஇல் லொடுசெல் வமெனும் விந்தா டவி என்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோதயனே கந்தா முருகா கருணா கரனே! ......... சொற்பிரிவு ......... சிந்தா ஆகுலம் இல்லோடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப்பெறுவேன்? மந்தாகினி தந்த வரோதயனே கந்தா முருகா கருணாகரனே! ......... பதவுரை ......... கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்தியமலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.672 pg 4.673 WIKI_urai Song number: 33 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.47mb to download |
Song 33 - sindhA Agulam sindhA Agulam illOdu selvam enum vindhAdavi endRu vidappeRuvEn? mandhAgini thandha varOdhayanE kandhA murugA karuNAgaranE! O, Lord! You were born of the Ganges river! You are the abode of boons and compassion! O, Lord Kanthaa! O, Lord Thirumurugaa! When will I let go of the complex swirl of domestic life, afflicting the mind, and of the wealth, which is like the jungle of Vindhya mountain range? |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |