திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 28 ஆனா அமுதே Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 28 AnA amudhE |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 28 - ஆனா அமுதே! ஆனா அமுதே! அயில்வேல் அரசே! ஞானா கரனே! நவிலத் தகுமோ யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரமே? ......... சொற்பிரிவு ......... ஆனா அமுதே! அயில்வேல் அரசே! ஞானாகரனே! நவிலத் தகுமோ யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே? ......... பதவுரை ......... இனிய அமுதமே! கூரிய வேலாயுதத்தை ஏந்திய மாமன்னரே! ஞானத்தின் இருப்பிடமே! 'யான்' என்னும் ஆணவமுடைய அடியேனை தேவரீர் ஆட்கொண்டு அருளி எல்லாம் தானாகி நிலைத்திருக்கும் மேலான நிலையை இத்தன்மையது என்று விளக்கிக் கூறமுடியுமோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.667 pg 4.668 WIKI_urai Song number: 28 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.48mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 28 - AnA amudhE! AnA amudhE! ayilvEl arasE! njAnAgaranE! navilath thagumO yAnAgiya ennai vizhungki veRum thAnAi nilai nindRadhu thaRtparamE? O, Lord, You are the ambrosia of eternity! You are the Supreme Ruler holding the weapon of lance! You are the abode of spiritual wisdom! Could You please explain the supreme divine state, whereby You were gracious enough to accept an egoistic person like myself as Your devotee, become everything Yourself, and yet remain the eternal Supreme Being? |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |