திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 25 மெய்யே என Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 25 meiyE ena |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 25 - மெய்யே என வெவ்வினை மெய்யே எனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியேன் அலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலேறிய சேவகனே! ......... சொற்பிரிவு ......... மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே! ......... பதவுரை ......... உண்மை வாழ்வென்று எண்ணி கொடிய வினைக்கு ஈடான இந்த வாழ்வில் களித்து மகிழ்ந்து, ஐயோ, அடியேன் அலைதல் முறையோ? தேவரீரின் திருக்கரங்கள் மட்டுமன்றி, கையில் ஏந்தும் வேலாயுதம், வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகள் ஆகியவை எல்லாம் செந்நிறமாய் அமைந்து, மயில் வாகனத்தின் மீது ஏறிய மாவீரரே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.664 pg 4.665 WIKI_urai Song number: 25 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.49mb to download |
Song 25 - meiyE ena vevvinai meiyE ena vevvinai vAzhvai ugandhu aiyO adiyEn alaiyath thagumO kaiyO ayilO kazhalO muzhudhum seiyOi mayilERiya sEvaganE! Is it right that I should wander, by regarding this life of cruel deeds as the real life, and being delighted in it? O, Lord, not only Your Sacred Hands, but also the weapon of lance, held by Your hand, and the Sacred Feet, adorned with heroic anklets, are all of red complexion, and You are the Great warrior riding on Your vehicle of peacock! |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |