![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 14 கைவாய் கதிர் Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 14 kaivAi kadhir |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 14 - கைவாய் கதிர்வேல் கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே! ......... சொற்பிரிவு ......... கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே! ......... பதவுரை ......... மனமே! ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமானின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடைந்து முக்தியைப் பெறுவாயாக! உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகள் வழியாக உண்டாகும் ஆசைகளை உறுதியாக விட்டுவிடுவாயாக! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.651 WIKI_urai Song number: 14 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.45mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Song 14 - kaivAi kadhirvEl kaivAi kadhirvEl murugan kazhalpetRu uiyvAi mananE ozhivAi ozhivAi meivAi vizhi nAsiyodum seviyAm aiyvAi vazhi sellum avAvinaiyE! O, mind! You'd better reach the heroic anklets-adorned Sacred Feet of Lord Thirumurugapperumaan, who holds the lustrous lance in His Sacred hand, and attain liberation! You'd better renounce firmly the desires arising through the five sense-organs, namely, the body, the mouth, the eyes, the nose, and the ears! |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |