திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 12 செம்மான் மகளை Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 12 semmAn magaLai |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 12 - செம்மான் மகளைத் செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் 'சும்மா இருசொல் லற'என் றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! ......... சொற்பிரிவு ......... செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் 'சும்மா இருசொல்லற' என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! ......... பதவுரை ......... செவ்விய மான் ஈன்ற மகளாம் வள்ளி-அம்மையாரைக் களவிற் கொண்டு சென்ற கள்வனாகிய பிறப்பும் இறப்பு இல்லாத திருமுருகப்பெருமான், 'பேசாத மவுன நிலையில் சும்மா இருப்பாயாக!' என்று அடியேனுக்கு உபதேசித்தவுடனே இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்துபோனது வியப்பாகவுள்ளது! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.648 WIKI_urai Song number: 12 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.42mb to download |
Song 12 - semmAn magaLaith semmAn magaLaith thirudum thirudan pemmAn murugan piRavAn iRavAn 'summA irusollaRa' endRalumE ammA poruL ondRum aRindhilanE!. As soon as Thirumurugapperumaan, who knows of neither birth nor death, and who secretly took away Valli-ammaiyaar, born of the beautiful deer, imparted the teaching enjoining me to be in quietude without speaking, what a surprise that all the things of this world vanished! |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |