முருகனுக்கான Bajan Songs for |
---|
திருச்செந்தூர் தனில் thiruchchendhUr thanil |
திருமதி விசாலாக்ஷி சால்வாடி கேரளம், இந்தியா Mrs Visalakshi Salvady Kerala, India | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(ரா - ஷண்முகப்ரியா) (பல்லவி) திருச்செந்தூர் தனில் வாழும் சிவபாலனே - உந்தன் அருள்தேடி வந்தோமே வடிவேலனே (அ - பல்லவி) அலைகடல் ஓரத்தில் அழகான தெய்வமே அலையாத மனம் அருள்வாய் முருகேசனே (சரணம்) உயர் ஞானதெய்வமே உனை நம்பி வந்தோமே! மெய் ஞானம் தந்தெமை ஆள்வாயே குமரா! முன்பாப வினையெல்லாம் தீர்ப்பாயே முருகா! உன்பாத மலர் சேர அருள்வாயே வேலா! |
திருமதி விசாலாக்ஷி சால்வாடி Mrs Visalakshi Salvady பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 3.02mb to download |
(rA - shaNmugapriyA) (pallavi) thiruchchendhUr thanil vAzhum sivabAlanE - undhan aruLthEdi vandhOmE vadivElanE (a - pallavi) alaikadal Oraththil azhagAna dheivamE alaiyAdha manam aruLvAy murugEsanE (saraNam) uyar gnAnadheivamE unai nambi vandhOmE! mey gnAnam thandhemai ALvAyE kumarA! munpApa vinaiyellAm theerppAyE murugA! unpAdha malar sEra aruLvAyE vElA! singers - Mrs. Visalakshi Salvady, Mrs. Geeta Subramanian, Mrs. Bharathi Raman. musicians - Mr. Salvady (harmonium), Mr. Sooraj (tabla), Mr. Prashanth (mridangam). recorded by - Mrs. Aruna Sekar. |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |