முருகனுக்கான Bajan Songs for |
---|
அரஹரோஹரா ஸ்வாமி araharOharA swAmi |
திருமதி விசாலாக்ஷி சால்வாடி கேரளம், இந்தியா Mrs Visalakshi Salvady Kerala, India | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா ... (2) அரோஹரா அரோஹரா அரஹரோஹரா ஆறுமுக வேலவனே அகிலமெல்லாம் ஆள்பவனே ஆறுபடை வீடுடையாய் அன்பர் எமை காத்திடுவாய் 1. பாலனாக வீற்றிருப்பாய் பழனிமலை மீதினிலே ஞானப்பழம் நீயன்றோ ஞானமெல்லாம் நல்கிடுவாய் ... (அரஹரோஹரா) 2. நீலக்கடல் ஓரத்திலே செந்தூரில் நிற்பவனே ஆசைகளாம் அசுரர்களை அழித்திடுவாய் அறுமுகனே ... (அரஹரோஹரா) 3. சிவகுருவாய் சிறந்து நிற்கும் சுவாமிமலை நாதனேநீ சிவபதமே சீக்கிரமாய் சேர்ந்திடவே வழிதருவாய் ... (அரஹரோஹரா) 4. தேவிதேவையானையுடன் பரங்குன்றில் வாழ்பவனே தேடிவந்த பக்தர் எமை கருணையுடன் காத்திடுவாய் ... (அரஹரோஹரா) 5. குறவள்ளி காந்தனாக சோலைமலை சேர்ந்தவனே பிறவிப்பிணி அறுத்துனையே அடைய வழி அருள்வாய் ... (அரஹரோஹரா) 6. வள்ளி தெய்வயானை மருவும் தணிகைமலை நாயகனே அள்ளித் தரும் அண்ணலே உன் அருள்பதமே அளித்திடுவாய் ... (அரஹரோஹரா). |
திருமதி விசாலாக்ஷி சால்வாடி Mrs Visalakshi Salvady பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 3.84mb to download |
araharOharA swAmi araharOharA ... (2) harOharA harOharA araharOharA AaRumuga vElavanE agilamellAm ALbavanE AaRupadai veedudaiyAi anbar emai kAththiduvAi 1. bAlanAga veetRiruppAy pazhanimalai meedhinilE gnAnappazham neeyandRO gnAnamellAm nalgiduvAy ... (araharOharA) 2. neelakkadal OraththilE chenthUril niRpavanE AasaigaLAm asurargaLai azhiththiduvAy aRumuganE ... (araharOharA) 3. sivaguruvAy siRanthu niRkum swAmimalai nAdhanEnee sivapadhamE seekkiramAy sErndhidavE vazhitharuvAy ... (araharOharA) 4. dhEvidhEvaiyAnaiyudan parangundRil vAzhbavanE thEdivantha bakthar emai karuNaiyudan kAththiduvAy ... (araharOharA) 5. kuRavaLLi kAndhanAga sOlaimalai sErndhavanE piRavippiNi aRuththunaiyE adaiya vazhi aruLvAy ... (araharOharA) 6. vaLLi dheivayAnai maruvum thaNigaimalai nAyaganE aLLith tharum aNNalE un aruLpadhamE aLiththiduvAy ... (araharOharA). singers - Mrs. Visalakshi Salvady, Mrs. Geeta Subramanian, Mrs. Bharathi Raman. musicians - Mr. Salvady (harmonium), Mr. Sooraj (tabla), Mr. Prashanth (mridangam). recorded by - Mrs. Aruna Sekar. |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |