![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| தான் என்ற எண்ணம் அகற்றி thAn endra eNNam |
![]() | திரு S. கணபதி S. Ganapathy | English | பட்டியல் தேடல் list search |
தான் என்ற எண்ணம் அகற்றி நெஞ்சில் நிலைத்து நிற்பாய், நீயே தான் என்று உள்ளம் நெகிழ வைப்பாய் ; அன்பாக நிலைப்புற்று திருவருள் தந்திடுவாய், அறிவாக அமைப்புற்று சிந்தை வியக்க வைத்திடுவாய் ; மெய்யான ஆண்டவனாய் உன் நாமம் ஜபிக்க வைப்பாய், அருவாகி உருவாகி உயிர் மெய்யாக நீ இருப்பாய் ; ஜகத்தினை இரட்சித்திடவே பல வடிவம் நீ கொண்டாய், உன் திருவடியைப் பற்றிடத்தான் இந்த பிறப்பென்று புரிய வைப்பாய் ; தமிழாக வந்தவனே என் உயிராக நின்றவனே, ஆறுமுக ஜோதியே கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே ; என் மெய்யன்பும் நீயே, ஆதரவும் நீயே, என் உயிரோடு ஒன்றிவிட்டாய், ஆறுமுகத்தானே ; உன் திருவடியில் சரணடைகின்றேன், இறைவா ! |
English transliteration to come |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |