முருகனுக்கான Poems for |
---|
திருப்பூந்துருத்தி ஆலயத்திலிருந்து ஒரு கவிதை A poem from ThiruppUnthuruththi Temple |
தமிழ் நாடு, தஞ்சாவூர் தஞ்சாவூர், தமிழ் நாடு, Thanjavur, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
பூந்துருத்தி வாழ் பரம்பொருளே! பகவான் பரமசிவன் பாலகனே! பழத்துக்காக புவனம் சுற்றி பறந்து வந்த பழனியப்பா! பிணக்குவியல் தேடுகின்ற கழுகைப்போல் பிழைக்க வழி பொருள் என்று பித்துக்கொண்டு அதனைத் தேட பிழை என்று பொருள் புரிந்தும் போகாத வழியில் போய் பொருள் தேடி பழிக்குழியில் விழுகின்றோம். பணத்தால் மட்டுமே மணக்காது வாழ்வு என்று நம்புகின்ற மனத்தெளிவை எமக்கருள் வள்ளி மணாளா! |
PUnthuruththi vAzh paramporuLE! bagavAn paramasivan bAlaganE! pazhaththukkAga buvanam sutRi paRanthu vantha pazhaniyappA! piNakkuviyal thEdugindRa kazhugaippOl pizhaikka vazhi poruL endRu piththukkoNdu athanaith thEda pizhai endRu poruL purinthum pOgAtha vazhiyil pOy poruL thEdi pazhikkuzhiyil vizhugindROm. paNaththAl mattumE maNakkAthu vAzhvu endRu nambugindRa manaththeLivai emakkaruL vaLLi maNALA! |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |