ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 ஓர் ஆயிரம் கடல்
Or Aayiram kadal
 
Poems Songs for Lord MuruganMr. R Asokan    திரு. அசோகன் ராகவன்
    சிங்கப்பூர்

   Mr. Asokan Raghavan
   Singapore
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

ஓர் ஆயிரம் கடல் கண்ணீர் சிந்தி
உலகம் எல்லாம் சுற்றி சுற்றி
நான் உன்னை தேடினேன் முருகா

என் உள்ளத்தில் பாசம் பெருக
ஆசை எல்லாம் தீர்த்து முடித்து
நான் உன்னை தேடினேன் முருகா

சரவணபவ ஓம்
சரவணபவ ஓம்
சரவணபவனென்று

முருகா முருகா
கந்தா கந்தா
வேலா வேலா
வா வா ஓடி வா வா வா ஓடி வா

துன்பத்தின் பலம் அறிந்து
சுகத்தின் கசப்பு உணர்ந்து
உன்னை மட்டும் கும்பிட்டேன் முருகா

என் ஆத்ம சக்தி பெருக பெருக
கோடி கோடி அன்பு வரவே
நான் உன்னை தேடினேன் முருகா

மலைகள் எல்லாம் ஏறி இறங்கி
பல கோவில்களை சுற்றி சுற்றி
என் உள்ளத்தில் பார்க்க பார்க்க முருகனை பார்த்தேன்

என் பசி எல்லாம் தீர தீர
ஆனந்தம் பெருக பெருக
என் முருகனை கும்பிடுவேன் இனிமேல்


Ohr Ayiram kadal kaNNIr sindhi
ulakam ellAm sutri sutri
nAn unnai thEdinEn murugA

en uLLaththil pAsam peruga
Asai ellAm theerththu mudiththu
nAn unnai thEdinEn murugA

------ chorus ------

saravaNabava Om
saravaNabava Om
saravaNabavanendRu

murugA murugA
kandhA kandhA
vElA vElA
vA vA Odi vA .. vA vA Odi vA

------ end of chorus ------

thunbaththin balam aRinthu
sugaththin kasappu uNarnhthu
unnai maddum kumbittEn murugA

en Athma sakthi peruga peruga
kOdi kOdi anbu varavE
nAn unnai thEdinEn murugA

------ repeat chorus ------

malaigaL ellAm ERi iRangi
pala kOvilkaLai sutri sutri
en uLLaththil pArkka pArkka muruganai pArththEn

en pasi ellAm theera theera
Ananhtham peruga peruga
en muruganai kumbiduvEn inimEl

------ repeat chorus and fade ------
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

Or Aayiram kadal
Mr. Asokan Raghavan


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top