திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 47 ஆறாறையும் Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 47 ARARaiyum |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 47 - ஆறாறையும் நீத்து ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப் பேறா அடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே! ......... சொற்பிரிவு ......... ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப் பேறா அடியேன் பெறுமாறு உளதோ சீறா வரிசூர் சிதைவித்து இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே! ......... பதவுரை ......... சீற்றங்கொண்டு வந்த சூரபன்மனை அழித்து, விண்ணோர் இன்புறுமாறு அவர்களின் பொன்னுலகைக் குளிர்வித்தவரே! [24 ஆன்ம தத்துவம், 7 வித்யா தத்துவம், 5 சிவ தத்துவம் ஆகிய] முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் உள்ள நிலையை எய்தும் நற்பேற்றினை அடியேன் பெறும் வாய்ப்பு உண்டோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.688 pg 4.689 pg 4.690 pg 4.691 WIKI_urai Song number: 47 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.54mb to download |
Song 47 - ARARaiyum neeththu ARARaiyum neeththu adhanmEl nilaiyaip pERa adiyEn peRumARu uLadhO seeRa varisUr sidhaiviththu imaiyOr kURA ulagam kuLirviththavanE! O, Lord Thirumurugapperumaan! You destroyed the angry demon Soorapanman, and made the celestials' golden world a cooler habitat for them! Is there any likelihood that I would attain the stage beyond the thirty-six levels of spiritual philosophical systems [namely, 24 systems concerning soul, seven systems concerning knowledge, and five systems concerning Sivam]? |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |