Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 19  சொன்ன கிரௌஞ்ச
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 19  sonna kirounja
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 19 ... சொன்ன கிரௌஞ்ச

சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல்
   மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று
      நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்குணம் பூண்
         டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.

......... சொற்பிரிவு .........

சொன்ன கிரௌஞ்சகிரி ஊடுருவ தொளைத்த வை வேல்
   மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப, மௌனத்தை உற்று
      நின்னை உணர்ந்துஉணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம்பூண்டு
         என்னை மறந்து இருந்தேன் இறந்தேவிட்டது இவ்வுடம்பே.

......... பதவுரை .........

பொன்னிறமான கிரௌஞ்சமலையை ஊடுருவித் தொளைசெய்த
கூர்மையான வேலினைத் தாங்கிய மன்னரே, கடம்ப மரத்தில் மலர்கின்ற
நறுமண மலர் மாலையைச் சூடிக்கொண்டுள்ள திருமார்பினை
உடையவரே, [ஞானத்திற்கெல்லாம் எல்லையாக விளங்கும்] மௌன
நிலையை அடைந்து தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா
கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை
அடைந்து ஜீவனாகிய அடியேனையும் மறந்து [உம்மை நினைந்து]
நிலைத்து இருந்தேன்; இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே போய்விட்டது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.27   pg 4.28 
 WIKI_urai Song number: 19 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 19 - sonna kirounja

sonna kirounjagiri Uduruva thoLaiththa vai vEl
   manna kadambin malarmAlai mArba, mounaththai utRu
      ninnai uNarndhu uNarndhu ellAm orungkiya nirkkuNampUNdu
         ennai maRandhu irundhEn iRandhEvittadhu ivvudambE.

O' Lord ThirumurugapperumAn, You hold the sharp lance, which penetrated and pierced through the golden krauncha-hill, and Your chest is adorned with garlands made of fragrant kadampu-flowers. On reaching [the frontier of spiritual wisdom, namely, maunam] the state of mute-quietude, I became aware of Your sacred Presence again and again, and on attaining the state of nirguNA, bereft all the result of past deeds, the three guNAs [sattva, rajas, tamas] and the self-awareness of my soul, I remained stable [in total consciousness of Yourself], while my mortal body had perished completely.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 19 - sonna kirounja

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]