திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1332 அனத்தோடொப்பா (திருக்கானப்பேர்) Thiruppugazh 1332 anaththOdoppA (thirukkAnappEr) |
English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... அனத்தோடொப்பா மெனுநடை மடவியர் ...... அநுராகம் அதற்கேசிச்சீ இனமென துயிர்கெடல் ...... அழகாமோ உனைப்பாடிப்பே றுறுமொரு வரமினி ...... உதவாயோ உவப்பாகத்தே வர்கள்சிறை விடவிடும் ...... அயிலோனே முனைப்பாடிக்கே* திரிதரும் அரிதிரு ...... மருகோனே முகிற்கே நத்தா** விரிதரு கலபநன் ...... மயிலோனே தினைக்காவற்கே உரியவள் மனமகிழ் ...... மணவாளா திருக்கானப்பேர் நகர்தனி லினிதுறை ...... பெருமாளே. குறிப்பு: *முனைப்பாடிக்கே=முன் ஆயர் பாடியில் **நத்தா=விரும்பி. |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1332 - anaththOdoppA (thirukkAnappEr) thanaththAnaththA thanathana thanathana ...... thanathAna thanaththAnaththA thanathana thanathana ...... thanathAna anaththOdoppA menunadai madaviyar ...... anurAgam athaRkEsichchee inamena thuyirkedal ...... azhagAmO unaippAdippE RuRumoru varamini ...... udhavAyO uvappAgaththE vargaLsiRai vidavidum ...... ayilOnE munaippAdikkE thiritharum arithiru ...... marugOnE mugiRkE naththA viritharu kalabanan ...... mayilOnE thinaikkAvaRkE uriyavaL manamagizh ...... maNavALA thirukkAnappEr nagarthani linithuRai ...... perumALE. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |