திருப்புகழ் 1292 தேன் இயல் சொற்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1292 thEniyalsol  (common)
Thiruppugazh - 1292 thEniyalsol - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதனத் ...... தனதான

......... பாடல் .........

தேனியல்சொற் ...... கணிமாதர்

சேவைதனைக் ...... கருதாதே

யானெனதற் ...... றிடுபோதம்

யானறிதற் ...... கருள்வாயே

வானவருக் ...... கரசான

வாசவனுக் ...... கினியோனே

ஆனைமுகற் ...... கிளையோனே

ஆறுமுகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே ...
தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய
பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது,

யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே ...
யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும்
நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக.

வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே ...
விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே,

ஆனை முகற்கு இளையோனே ... யானை முகமுடைய
கணபதிக்குத் தம்பியே,

ஆறு முகப் பெருமாளே. ... ஆறு முகமுடைய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.668  pg 3.669 
 WIKI_urai Song number: 1291 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1292 - thEn iyal sol (common)

thEniyalsoR ...... kaNimAthar

sEvaithanaik ...... karuthAthE

yAnenathat ...... RidupOtham

yAnaRithaR ...... karuLvAyE

vAnavaruk ...... karasAna

vAsavanuk ...... kiniyOnE

AnaimukaR ...... kiLaiyOnE

ARumukap ...... perumALE.

......... Meaning .........

thEn iyal soRku aNi mAthar sEvai thanaik karuthAthE: Without letting me think about serving women with beautiful speech, sweet as honey,

yAn enathu atRidu pOtham yAn aRithaRku aruLvAyE: kindly bless me with the enlightenment to sever the two shackles of "I" and "mine" (egoism and possessiveness)!

vAnavarukku arasAna vAsavanukku iniyOnE: You are the great friend of IndrA, the King of the celestials!

Anai mukaRku iLaiyOnE: You are the younger brother of Ganapathi with an elephant-face!

ARu mukap perumALE.: You are the Lord with six faces, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1292 thEn iyal sol - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]