(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 1030 பேரவா அறா  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1030 pEravAaRA  (common)
Thiruppugazh - 1030 pEravAaRA - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தானான தானத் ...... தனதான

......... பாடல் .........

பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே

பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா

ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன்

ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே

சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா

தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா

தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே

தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பேரவா அறாவாய்மை பேசற்கறியாமே ... பேராசை நீங்காத
நிலையில் இருந்து, உண்மை பேசுதற்குத் தெரியாமல்,

பேதை மாதராரோடு கூடிப் பிணிமேவா ... அறிவீனர்களாகிய
பெண்களுடன் நான் சேர்ந்து, நோய்களை அடைந்து,

ஆர வார மாறாத நூல்கற்று அடிநாயேன் ... ஆடம்பரம் நீங்காத
சமயக் கூச்சலுக்கு இடம்தரும் நூல்களைப் படித்து அடிமை
நாயான எனது

ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே ... உயிர் வீண் படாமல்
நீ சிறிது அருள் புரிவாயாக.

சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா ... சூரர்களுக்குச் சூரனான
சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே,

தோகையா குமாரா கிராதக் கொடிகேள்வா ... மயில் வாகனனே,
குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே,

தீர தீர தீராதி தீரப் பெரியோனே ... மகா தீரம் உடையோய்,
தைரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே,

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே. ... தேவதேவனே,
தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.100  pg 3.101  pg 3.102  pg 3.103 
 WIKI_urai Song number: 1033 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 1030 - pEravA aRA (common)

pEra vAva RAvAymai pEsaR ...... kaRiyAmE

pEthai mAtha rArOdu kUdip ...... piNimEvA

Ara vAra mARAtha nUlkaR ...... RadinAyEn

Avi sAvi yAkAmal neesaR ...... RaruLvAyE

sUra sUra sUrAthi sUrark ...... keLivAyA

thOkai yAku mArA kirAthak ...... kodikELvA

theera theera theerAthi theerap ...... periyOnE

thEva thEva thEvAthi thEvap ...... perumALE.

......... Meaning .........

pEravA aRAvAymai pEsaRkaRiyAmE: Consumed by dogmatic greed, I did not know to speak the truth;

pEthai mAtharArOdu kUdip piNimEvA: I indulged in the company of stupid women and contracted many diseases.

Ara vAra mARAtha nUlkaRRu adinAyEn: Reading many pompous and vain books that deal with religious bickerings, I, the lowly dog,

Avi sAvi yAkAmal neesaRRaruLvAyE: do not wish to waste my precious life. For that, You have to shower some blessings on me.

sUra sUra sUrAthi sUrarkkeLivAyA: The lord of all demons, SUrapadman, and his kin had an easy access to You!

thOkaiyA kumArA kirAthak kodikELvA: You mount the peacock! You are Lord KumArA! You are the consort of creeper-like VaLLi, the damsel of the hunter-tribe!

theera theera theerAthi theerap periyOnE: You possess extraordinary valour! You show great resolve in displaying Your courage!

thEva thEva thEvAthi thEvap perumALE.: You are the Lord of all Lords! You are the Greatest One among all the Celestials!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1030 pEravA aRA - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top