முருகனுக்கான Poems for |
---|
கோலக் குறமகள் தழுவிய ஞானக் குமரன் (எண்சீர் விருத்தம்) njAnak Kumaran |
சிரவை ஆதீனப் புலவர், மதுர கவி க. கி. இராமசாமி ஐயர் கோவை, தமிழ்நாடு Ki Iramasamy Iyer Covai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
ஞாலமெலாம் போற்றவரும் ஞானமலை மூர்த்தி நல்லடியார் மனவெளியில் காட்சி தந்த சீர்த்தி; கோலமயில் மீதுகுற மானை இடம் சேர்த்துக் குணம்கோண்டு கோதாட்டும் பண்புமிக நேர்த்தி; வேலை யமு(து) உண்டாற்க்கு மாப்பிள்ளை அந்நாள் வேடர்மகள் தனக்கடிமை ஆகிவிட்டான் இந்நாள்; சீலம்மிகு வோர் துதிக்கும் இவனதுமெய்க் கீர்த்தி தினந்துதித்தால் ஜென்மவினை இத்துடனே பூர்த்தி. |
njAlamelAm pOtRavarum njAnamalai mUrththi nalladiyAr manaveLiyil kAtchi thantha seerththi; kOlamayil meethukuRa mAnai idam sErththuk kuNamkONdu kOthAttum paNpumiga nErththi; vElai yamu(thu) uNdARkku mAppiLLai annAL vEdarmagaL thanakkadimai AgivittAn innAL; seelammigu vOr thuthikkum ivanathumeyk keerththi dhinanthuthiththAl jenmavinai iththudanE pUrththi. (a poem at Gnanamalai - GovindhachEri- Temple) by Siravai Aatheenap Pulavar, Mathura KaviKa. Ki. Ramasamy aiyar. Kovai. |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |