முருகனுக்கான Bajan Songs for |
---|
அண்ணாமலை (அருணகிரிநாதர் துதிப்பாடல்) ANNAmalai (AruNagirinAthar thudhippAdal) |
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) USA Thiru Arun Santhanam (Atlanta) USA | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே ... ... (2) ஆறுமுகனைப் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே ... ... (2) திருப்புகழைப் பாடித்தந்த அருணகிரிநாதனே ... ... (2) தணிகேசனைக் கண்ணால் கண்ட அருணகிரிநாதனே ... ... (2) [அண்ணாமலை ... அரகர அண்ணாமலை சிவ சிவ அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே] ... ... (2) அனுபூதி பாடித்தந்த அருணகிரிநாதனே ... ... (2) அடியார்கள் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே ... ... (2) கந்தன் கழல்கள் வந்தித்தணியும் அருணகிரிநாதனே ... ... (2) கால பயம் தீர்த்தருளும் அருணகிரிநாதனே ... ... (2) [அண்ணாமலை ... ] ... ... (2) [அண்ணாமலை ... ] ... ... (2) வேல்வகுப்பு பாடித்தந்த அருணகிரிநாதனே ... ... (2) வானவரும் போற்றுகின்ற அருணகிரிநாதனே ... ... (2) பக்தபரா தீனனான அருணகிரிநாதனே ... ... (2) ப்ரபுடதேவராஜன் போற்றும் அருணகிரிநாதனே ... ... (2) [அண்ணாமலை ... ] ... ... (2) அண்ணாமலைவாழ் அருணகிரிநாத மகராஜிக்கி ... ஜே வெற்றிவேல் முருகனுக்கு ... அரோகரா. |
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) Thiru Arun Santhanam (Atlanta) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 3.94mb to download |
aNNAmalai vAzhndhuvandha aruNagirinAdhanE ... ... (2) AaRumuganaip pOtrippugazhndha aruNagirinAdhanE ... ... (2) thiruppugazhaip pAdiththandha aruNagirinAdhanE ... ... (2) thaNigEsanaik kaNNAl kaNda aruNagirinAdhanE ... ... (2) [aNNAmalai ... arahara aNNAmalai siva siva aNNAmalai vAzhndhuvandha aruNagirinAdhanE] ... ... (2) anubUdhi pAdiththandha aruNagirinAdhanE ... ... (2) adiyArgaL pOtrippugazhndha aruNagirinAdhanE ... ... (2) kandhan kazhalkaL vandhiththaNiyum aruNagirinAdhanE ... ... (2) kAla bayam theerththaruLum aruNagirinAdhanE ... ... (2) [aNNAmalai ... ] ... ... (2) [aNNAmalai ... ] ... ... (2) vElvaguppu pAdiththandha aruNagirinAdhanE ... ... (2) vAnavarum pOtrugindra aruNagirinAdhanE ... ... (2) bakthabarA theeranAna aruNagirinAdhanE ... ... (2) prabudadhEvarAjan pOtrum aruNagirinAdhanE ... ... (2) [aNNAmalai ... ] ... ... (2) aNNAmalaivAzh aruNagirinAdha maharAjikki ... jE vetrivEl muruganukku ... arOharA. |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |