Sri Kaumara ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Bala Dhandayuthapani
 சின்னச் சின்னக் காவடி
Chinna chinna kAvadi
 
Poems Songs for Lord Murugan    புலவர் அண்ணாமலை
    ஆத்தங்குடி, தமிழ்நாடு

   Poet Annamalai
   Aaththangkudi, Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

சின்னச் சின்னக் காவடி
செந்தில் நாதன் காவடி
வண்ண வண்ணக் காவடி
வள்ளி நாதன் காவடி

...... சின்னச் சின்ன

இங்கும் அங்கும் காவடி
ஏர கத்தான் காவடி
அங்கும் இங்கும் காவடி
அழகு வேலன் காவடி

...... சின்னச் சின்ன

ஆட்டம் ஆடும் காவடி
ஆண்டி யப்பன் காவடி
பாட்டுப் பாடும் காவடி
பழனி யப்பன் காவடி

...... சின்னச் சின்ன

முன்னும் பின்னும் காவடி
முருக வேலன் காவடி
கண்ணும் மனமும் காவடி
கந்த வேலன் காவடி

...... சின்னச் சின்ன

இன்ப மூட்டும் காவடி
இரத்தின வேலன் காவடி
பஞ்சம் தீர்க்கும் காவடி
பழம லையான் காவடி

...... சின்னச் சின்ன

சென்னி மலையன் காவடி
சேவற் கொடியோன் காவடி
தாகம் தீர்க்கும் காவடி
தண்ணீர் மலையன் காவடி

...... சின்னச் சின்ன

பாலும் பழமும் காவடி
பஞ்சா மிர்தக் காவடி
வேலும் மயிலும் காவடி
வினைகள் தீர்க்கும் காவடி.

...... சின்னச் சின்ன


English transliteration to come
go to top

 ThaNNeermalaiyappanEh! 

தண்ணீர்மலையப்பனே! 
 ThaNNeer MalaiyAn ThAL paNivOm தண்ணீர் மலையான் தாள் பணிவோம் 
 ThaNNeermalaiyAndy தண்ணீர் மலையாண்டி 
 ThaNNeer MalaiyAn தண்ணீர் மலையான் 
 ThaNNeer Malai DhaNdAyuthan தண்ணீர்மலைத் தண்டாயுதன் 
 ThaNNeerMalaith ThaNdApANi தண்ணீர்மலைத் தண்டபாணி 
 SaravaNa bavanena varuvAnE சரவண பவனென வருவானே 
 Penang ThaNNeermalaiyAn பினாங்குத் தண்ணீர்மலையான் 
 ThaNNeermalaiyE தண்ணீர் மலையே 
 Aaduga Unjal AadugavE ஆடுக ஊஞ்சல் ஆடுகவே 
 Chinna chinna kAvadi சின்னச் சின்னக் காவடி 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

Chinna chinna kAvadi
Poet Annamalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]