Sri Kaumara ChellamKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Bala Dhandayuthapani
 தண்ணீர்மலைத் தண்டபாணி
ThaNNeerMalaith ThaNdApANi
 
Poems Songs for Lord Murugan    (ஆசிரிய விருத்தம்)
    முருகனடிமை கதி. மாணிக்கம்

   Kathi Manickam
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

கடல்தாண்டி வாணிபம் செய்கின்ற யாவரையும்
காத்திடும் தண்டபாணி

கார்மேகன் மருகனாம் கருணைவிழி முருகனாம்
கலிதீர்க்கும் தண்டபாணி

விடையேறும் விண்ணவன் பெற்றவடி வேலனாம்
வினைதீர்க்கும் தண்டபாணி

வேலாயுதம் கொண்டு மாலாக வள்ளியுடன்
மயிலேறும் தண்டபாணி

கோதிலாவ ணிகர்தம் குடிகாக்கும் தெய்வமாம்
கோலநகர் தண்டபாணி

குற்றங்க ளாயிரமி ருப்பினும் பொருத்தருள்
குமரகுரு தண்டபாணி

முந்தைவினை ஓடவும் வந்தவினை வாடவும்
சிந்தையருள் தண்டபாணி

தந்தைக்கு உபதேசம் செய்திட்ட செல்வனே
தண்ணீர்மலைத் தண்டபாணியே.


English transliteration to come
go to top

 ThaNNeermalaiyappanEh! 

தண்ணீர்மலையப்பனே! 
 ThaNNeer MalaiyAn ThAL paNivOm தண்ணீர் மலையான் தாள் பணிவோம் 
 ThaNNeermalaiyAndy தண்ணீர் மலையாண்டி 
 ThaNNeer MalaiyAn தண்ணீர் மலையான் 
 ThaNNeer Malai DhaNdAyuthan தண்ணீர்மலைத் தண்டாயுதன் 
 ThaNNeerMalaith ThaNdApANi தண்ணீர்மலைத் தண்டபாணி 
 SaravaNa bavanena varuvAnE சரவண பவனென வருவானே 
 Penang ThaNNeermalaiyAn பினாங்குத் தண்ணீர்மலையான் 
 ThaNNeermalaiyE தண்ணீர் மலையே 
 Aaduga Unjal AadugavE ஆடுக ஊஞ்சல் ஆடுகவே 
 Chinna chinna kAvadi சின்னச் சின்னக் காவடி 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

ThaNNeerMalaith ThaNdApANi
Kathi Manickam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]